Browsing Tag

#priyadharshan

‘நிமிர்’ – விமர்சனம்

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘நிமிர்’. மலையாளத்தில் திலீப் போத்தன் இயக்கி, ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியடைந்த படமான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் தமிழ் ரீமேக் இது.…

குடியரசு தினத்தில் உதயநிதி ஸ்டாலினின் ‘நிமிர்’

தொடர் தோல்விகளால் துவண்டிருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் அவர் நடித்து வெளிவரவிருக்கும் ‘நிமிர்’ படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படம் மலையாளத்தில் ஃபஹத் பாசில் நடித்து வெற்றி பெற்ற ‘மகேஷிண்டே…

லிசிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரியதர்ஷன்

இயக்குனர் பிரியதர்ஷனும், நடிகை லிசியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். சில வருடங்களுக்கு முன் இருவருமே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி, சென்ற வருடம் அதிகாரப் பூர்வமாக…

கவனமாக கனமான கதைகளை தேர்ந்தெடுக்கும் உதயநிதி ஸ்டாலின்

தயாரிப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியவர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் அவர் நடித்த படங்களில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தைத் தவிர வேறெந்த படங்களும் ஓடவில்லை. இதனால் மனம் நொந்து போனார் அவர். ஆனால் ஒரு விஷயம் அவருக்குப் பிடிபட்டது. அவர் நடித்த…

உதயநிதி படத்திற்கு வசனம் எழுதி, வில்லனாகவும் நடிக்கும் சமுத்திர கனி

கடைசியாக நடித்து வெளிவந்த ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் தோல்வியால் துவண்டிருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாகம் கொடுப்பதுபோல் வந்ததுதான் இயக்குனர் பிரியதர்ஷனின் அழைப்பு. மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின்…

ஹீரோயினானார் பிரியதர்ஷன் லிசி தம்பதியின் மகள்

காதல் தம்பதியான இயக்குனர் பிரியதர்ஷனும், ஹீரோயின் லிசியும் சென்ற வருடம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களின் மகள் கல்யாணி தற்போது ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவருக்கு ‘இருமுகன்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனுபவம்…

உதயநிதி ஸ்டாலினின் முன்னாள் காதலி இவரா…

கடைசியாக வெளிவந்த ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் அபார தோல்விக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு ‘பொதுவாக எம் மனசுத் தங்கம்’, ‘இப்படை வெல்லும்’ என இரண்டு படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளன. இந்நிலையில் அவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘மகேஷிண்டே…

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பது ‘இந்த’ படத்தின் ரீமேக்கா…?

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் சந்தானம், நயன்தாரா, ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியை விட்டுத் தனியாக வந்து நடித்த ‘மனிதன்’ படம் மட்டும்தான் பேர் சொல்லும் படமாகவும், உதயநிதியின் நடிப்புக்கு உரிய பாராட்டும்…

‘’என் குருவைப் பற்றிப் பேச உனக்கு அருகதையே கிடையாது’’ முருகதாசை வெளுத்து வாங்கிய இயக்குனர் பிரவீன்…

‘’இந்த வருட தேசிய விருதுகளில் நேர்மையோ, நியாயமோ துளியும் இல்லை. பாரபட்சமாகத்தான் நிறைய விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன’’ என்று இயக்குனர் முருகதாஸ் தேசிய விருது நடுவர்களை விமர்சித்திருந்தார். அதுவும் நடுவர்களில் ஒருவரான பிரியதர்ஷனை…

‘’படம் பார்க்காமல் விமர்சனம் கூடாது’’ – முருகதாஸை கடுமையாகத் தாக்கிய இயக்குனர்

இதுவரைக்கும் விஜய் அவார்ட்ஸில்தான் பாலிட்டிக்ஸ் இருந்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் தற்போது தேசிய விருதிலேயே இவ்வளவு பாலிடிக்ஸா என ஆச்சரியப்பட வைத்திருக்கிறது தேசிய விருது குழுவில் உள்ளவர்களின் லட்சணம். ‘தங்கல்’ அமீர்கானுக்கு கொடுக்க…