Browsing Tag

parthipan

‘’கந்து வட்டிப் பிரச்சினையிலிருந்து மீள இதுதான் வழி’’ – பார்த்திபன்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரையுலகில் வெற்றி நாயகனாக வலம் வரும் சசிகுமாரின் உறவினரும், திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று தற்கொலை…

‘’ஹெச்.ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்’’ – வச்சு செய்யும் பார்த்திபன்

பாஜக தலைவர் ஹெச்.ராஜா ‘மெர்சல்’ படத்தை இன்டர்நெட்டில் பார்த்ததால் ஏற்கனவே விஷால், பிரசன்னா கழுவி ஊற்றிய வேளையில் பார்த்திபனும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ‘’கட்சிக்காரர்களின் நெரிசல் காரணமாக மெர்சல் காணவில்லை. முட்டி மோ(டி)தி…

‘’நாடே சேர்ந்து செய்த கொலை’’ – பார்த்திபன் ஆவேசம்

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மாணவி அனிதா அரியலூரில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நாடேப் போராட்டத் தீயில் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஆவேசமாக தனது…

”விஜய்யும், ஏ.ஆர்.ரஹ்மானும் தோல்விக் கூட்டணியா…?” அஜித் ரசிகர்களால் அப்செட்டில்…

விஜய் நடித்திருக்கும் 'மெர்சல்' இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பார்த்திபன் விஜய்யை புகழ்ந்து தள்ளினார். குறிப்பாக விஜய்யை 'கலெக்ஷன் மன்னன்' என்று பாராட்டினார். விஜய்யும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்தால் 2௦௦ கோடி…

ரஜினியை நக்கலடித்த பார்த்திபன் – ரசிகர்களுக்கு விளக்கம்

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் இந்த வாரம் ரிலீசாகவுள்ள படம் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’. இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜின் அப்பாவாக பார்த்திபன் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்த்திபனிடம்,…

”டைரக்ஷ்னா, நானா…?!” – தெறித்து ஓடும் உதயநிதி ஸ்டாலின்

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இந்த வாரம் ரிலீசாகவிருக்கும் படம் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’. இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ், பார்த்திபன், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். தளபதி…

படப்பிடிப்பில் விக்ரம் செய்த காரியம் அதிர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்

நான்கு வருடங்களுக்கு முன்பே தனது இயக்கத்தில் நடிக்கவிருந்த சூர்யா கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டதால் தற்போது விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். இந்தப் படத்தில் விக்ரமுடன் ரீது வர்மா, ஐஸ்வர்யா…

நிவேதா பெத்துராஜின் தந்தை பார்த்திபனா…? அதிர்ச்சி தகவல்

‘அட்டக்கத்தி’ தினேஷ் ஜோடியாக ‘ஒருநாள் கூத்து’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தமிழ்ப் பெண்ணான இவருக்கு முதல் படமே ஹிட் படமாக அமைந்தது. அவரது சிறந்த நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் அவருக்கு பட…

விக்ரமுடன் முதல் முறையாக இணைந்த சிம்ரன்

நான்கு வருடங்களுக்கு முன்பே சூர்யா நடிக்கவிருந்த பின் ட்ராப்பாகிய படம்தான் கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’. தற்போது இப்படத்தில் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கிறார். முக்கிய வேடத்தில் பார்த்திபன், ரீது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா…