Browsing Tag

#mysskin

தொடர் வசூல் மழையில் ‘துப்பறிவாளன்’ மகிழ்ச்சியில் மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்துள்ள ‘துப்பறிவாளன்’ படம் பலதரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கூட ‘துப்பறிவாளன்’ படத்தைப் பார்த்து மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் பாராட்டுத்…

ஷங்கரின் பாராட்டு மழையில் ‘துப்பறிவாளன்’

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாள் மட்டும் கணிசமான கூட்டமிருந்த தியேட்டர்கள் வெள்ளி முதல் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகிக் கொண்டிருக்கின்றன. இப்படத்திற்குக்…

‘திருநங்கை’ விஜய் சேதுபதி ‘பூசாரி’ மிஷ்கின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆச்சரியங்கள்

‘ஆரண்ய காண்டம்’ என்ற உலக சினிமாவை கொடுத்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் ஃபகத் பாசில் ஆகியோரை வைத்து இயக்கி வரும் படம்தான் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்திற்கு முதலில் ‘அநீதிக்…

வெற்றி பெற்ற ‘துப்பறிவாளன்’ விரைவில் இரண்டாம் பாகம்

இயக்குனர் மிஷ்கினும், விஷாலும் முதல் முறையாக இணைந்த ‘துப்பறிவாளன்’ நான்கு நாட்களுக்கு முன் ரிலீசானது. மிஷ்கினுக்கும் சரி, விஷாலுக்கும் சரி எப்படியாவது ஒரு வெற்றிப் படம் தந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருப்பதால் இருவருமே ‘துப்பறிவாளன்’…

தப்பு செய்யும் தமிழ் ராக்கர்ஸ் துப்பு கொடுத்தால் பரிசு

ஒரு வெள்ளிகிழமை அன்று நான்கு படங்கள் ரிலீசானாலும் சினிமா ரசிகர்கள் அந்த நான்கு படங்களையும் பார்த்துவிட்டு ‘’இந்தப் படம் நல்லாருக்கு.. அந்தப் படம் நல்லா இல்லை’’ என்று சொல்ல, பொதுவான ரசிகர்கள் நல்லா இருக்கிற படத்திற்கு செல்வார்கள். அந்தப்…

கதை கேட்க மறுத்த விஷால் இன்னும் தீராத வஞ்சத்தில் சேரன்

சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சேரன் தனது படத்தில் நடிக்க விஷாலிடம் கதை சொல்வதற்கு அணுக, சேரனின் சமீபத்திய படங்கள் எதுவும் ஓடாததால் சேரனை தவிர்த்தார் விஷால். இதனால் விஷால் மீது ஆறாத கோபம் கொண்டார் சேரன். விளைவு சென்ற வருட நடிகர் சங்கத்…

‘’நான் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை’’ – விஷால் அதிரடி

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அணு இமானுவேல், பாக்யராஜ் மற்றும் பலர் நடித்து நாளை வெளிவரவிருக்கும் படம்தான் ‘துப்பறிவாளன்’. இந்தப் படத்தின் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விஷாலிடம் ‘’நீங்கள்…

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’

தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ துப்பறியும் படங்கள் வெளிவந்துள்ளன. துப்பறியும் படங்களில் நடித்ததால் ஜெய்சங்கர் ‘தென்னிந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட்’ என்றும் அழைக்கப்பட்டார். ஆனால் இவையெல்லாம் ஜேம்ஸ்பாண்ட் ரக அதிரடி சாகசப் படங்களாகத்தான் அமைந்தன.…

குழந்தையை கொன்ற அஜித்தின் ‘விவேகம்’ – மிஷ்கின் காட்டம்

சென்ற வாரம் ரிலீசான அஜித்தின் ‘விவேகம்’ கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதனால் அஜித் ரசிகர்கள் விமர்சகர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததும் சர்ச்சைக்குள்ளாகியது. கடந்த சில நாட்களாக ‘விவேகம்’ சர்ச்சை ஓய்ந்த நிலையில்…

பணவெறி பிடித்த பொதுமக்களின் கொடூர குணத்தை தோலுரிக்கும் ‘துப்பறிவாளன்’

‘பிசாசு’ என்ற பேய் படத்தை ஹிட்டடித்த மிஷ்கின் விஷாலை வைத்து இயக்கி வரும் படம்தான் ‘துப்பறிவாளன்’. இதில் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போன்ற ஒரு துப்பறியும் நிபுணராக நடித்துள்ளார் விஷால். மிஷ்கின் ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’ பாணியில் உருவாகி வரும் இப்படம்…