Browsing Tag

#magesh babu

நல்லாவே ஒத்துழைத்த ராகுல் ப்ரீத் சிங் விஜய் படத்தில் ஹீரோயின்

தமிழில் 'தடையற தாக்க', 'புத்தகம், என்னமோ ஏதோ படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்கள் ஓடாத காரணத்தால் ஆந்திராவில் அடைக்கலமானார் அம்மணி ராகுல் ப்ரீத் சிங். அங்கே படம் ஓடுகிறதோ இல்லையோ படு கவர்ச்சியாக நடித்து முன்னனி ஹீரோயினாக வேண்டும்…

ராகுல் பரீத் சிங் ‘லிப் டூ லிப்’ கிஸ் தெறித்து ஓடும் ஹீரோக்கள்

அனுஷ்கா, தமன்னா, இலியானா, காஜல் அகர்வால் வரிசையில் தமிழில் அறிமுகமானாலும் படங்கள் ஓடாத காரணத்தினால் ‘ராசியில்லாத நடிகை’ என்ற முத்திரை குத்தப்பட்டு ஆந்திராவிற்கு அனுப்பப்பட்டவர்தான் ராகுல் பரீத் சிங். அங்கே தனது அங்கத்தின்  கவர்ச்சிக்…

‘கஜினி’ ஸ்டைல் பழிவாங்கும் கதையா முருகதாசின் ‘ஸ்பைடர்’

ஆந்திரா மட்டுமில்லாமல் தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘ஸ்பைடர்’ படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் டீசரை ஐந்தே மணிநேரத்தில் 1.5.மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். ‘ஸ்பைடர்’ படத்தின் கதை என்னவாக இருக்கும் என…

‘’அந்த விஷயத்தில் நான் இப்படித்தான்’’ – ராகுல் பரீத் சிங் ஓபன் ஸ்டேட்மென்ட்

தமிழில் ‘புத்தகம்’, ‘தடையறத் தாக்க’, ‘என்னமோ ஏதோ’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இந்த படங்களின் ரிசல்ட் சரியில்லாததால் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு ஆந்திராவிற்கு சென்றார் நடிகை ராகுல் பரீத் சிங். அங்கே தனது…

விஜய்யுடன் மோதும் ஏ.ஆர்.முருகதாஸ்

தொடர் தோல்விகளால் துவண்டிருந்த விஜய்க்கு ‘துப்பாக்கி’ படத்தின் மூலம் மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றுத் தந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். மீண்டும் விஜயுடன் இணைந்து ‘கத்தி’ என்ற ப்ளாக் பஸ்டரையும் கொடுத்தார். இந்நிலையில் மூன்றாவதாக விஜயை…

சொன்ன தேதியில் படம் வருமா கவலையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

ஆந்திரா சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் ‘ஸ்பைடர்’ படம் வரும் ஜூன் 23ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பும் இந்த மாதத்துடன் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனக்கு…

‘ஸ்பைடர்’ சூப்பர் ஸ்டாரின் படத் தலைப்பைக் கொண்டாடும் ரசிகர்கள்

ஆந்திரா சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிக் கொண்டிருக்கும் படத்திற்கு என்ன தலைப்பு என்று அவரது ரசிகர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்தனர். ஏற்கனவே வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்ட ‘வாஸ்கோடகாமா’, ‘சம்பவாமி’…

முருகதாஸ் இயக்கும் சூப்பர் ஸ்டார் படத்தின் தலைப்பு இன்று அறிவிப்பு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து முருகதாஸ் கடந்த ஒன்றரை வருடங்களாக படம் ஒன்றை இயக்கி வருகிறார். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்திற்கு முதலில் ‘வாஸ்கோடகாமா’, ‘சம்பவாமி’ போன்ற தலைப்புகள் வைக்கப்பட்டு பிறகு…

‘சூப்பர் ஸ்டார்’ ரசிகர்களை தொடர்ந்து கடுப்பேற்றி வரும் இயக்குனர் முருகதாஸ்

சிரஞ்சீவி, பால கிருஷ்ணா, பவன் கல்யாண் என்று முன்னணி ஹீரோக்கள் பலர் இருந்தாலும் ரசிகர்கள் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைப்பது மகேஷ் பாபுவைத்தான். தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வருவதால் இப்படத்திற்கு…