Browsing Tag

#kayal

காதல் கணவன் ‘கயல்’ சந்திரன் உருகிய அஞ்சனா

பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தின் ஹீரோவான சந்திரனுக்கும் சன் டிவி தொகுப்பாளினி அஞ்சனாவிற்கும் இரண்டு வருடங்களுக்கு முன் மார்ச் 1௦ ஆம் தேதி காதல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமண வாழ்வில் இரண்டு வருடங்களை வெற்றிகரமாகக் கடந்துவிட்டார்கள்.…

உடைந்த பிரபு சாலமன் இமான் கூட்டணி பலவீனமான ‘கும்கி 2’

கமலஹாசன் – இளையராஜா, ஷங்கர் – ரஹ்மான், கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ், செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா என்ற வரிசையில் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்த கூட்டணி இயக்குனர் பிரபு சாலமன் இசையமைப்பாளர் இமான் கூட்டணி. ‘லீ’ படத்தில் ஆரம்பித்த இந்த…

மீண்டும் புதுமுகங்களை இயக்கும் பிரபு சாலமன்

‘மைனா’, ‘கும்கி’ என அடுத்தடுத்து பெரிய வெற்றிப் படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். அந்தப் படங்களுக்குப் பிறகு அவர் இயக்கிய ‘கயல்’, ‘தொடரி’ படங்கள் அட்டர் ஃப்ளாப் ஆகின. இத்தனைக்கும் இந்த இரண்டு படங்களும் பெரிய பட்ஜெட்டில் உருவானவை. ‘தொடரி’யில்…

ஆனந்திக்கு ஆனந்தத்தைத் தருமா ‘பண்டிகை’

பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கயல்’ படத்தில் அறிமுகமானவர்தான் ஆனந்தி. இந்தப் படம் ஓடவில்லைஎன்றாலும் ஆனந்தியின் அழகும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. இதனால் ‘கயல்’ ஆனந்தி என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார். இருந்தாலும் பிரபு சாலமன் ‘கும்கி’…

பணத்தின் தீமையை எடுத்துக் கூற வரும் ‘ரூபாய்’

இயக்குனர் பிரபு சாலமன் தனது ‘கயல்’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய ‘கயல்’ சந்திரன், ‘கயல்’ ஆனந்தி இருவரையும் வைத்து ரூபாய் என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தை சாட்டை அன்பழகன் இயக்கியுள்ளார். இப்படம் சென்னை இண்டர்னேஷனல் ஃபிலிம்…

தொடர் தோல்வியால் துவண்ட பிரபு சாலமன் கை கொடுத்த உதயநிதி

‘கண்ணோடு காண்பதெல்லாம்’, ‘கிங்’, ‘கொக்கி’, ‘லீ’, ‘லாடம்’ என பிரபு சாலமன் இயக்கிய எல்லாப் படங்களும் ஹிட்டாகாமல் போனாலும்கூட, ‘’நல்ல டைரக்டர்தான்யா.. ஆனா ஏதோ ஒண்ணு மட்டும் மிஸ்ஸாவுது’’ என சொல்லுமளவுக்கு அவர் மேல் மரியாதை வைத்திருந்தனர்…