Browsing Tag

#kaththi

‘’துப்பாக்கியில் ஆசைப்பட்டு ஸ்பைடரில் இணைந்தோம்’’ மகேஷ்பாபு பற்றி ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய்யை வைத்து ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என்ற இரண்டு ப்ளாக்பஸ்டர்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ஆந்திரா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை ‘ஸ்பைடர்’ படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் 12௦ கோடி பட்ஜெட்டில்…

தொடர்ந்து வெறுப்பேற்றிய விஷால் விஜய்யின் ரியேக்ஷன் ‘இதுதான்’

‘சண்டக் கோழி’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘மலைக்கோட்டை’ என்று தொடர் வெற்றியால் விநியோகஸ்தர்களால் அடுத்த விஜய் என்றே பாராட்டப்பட்டவர் விஷால். ஆனால் ஏனோ சில வருடங்களாக விஷாலின் செயல்கள் விஜயை வெறுப்பேற்றத்தானோ என்று எண்ணுமளவுக்கு இருந்தன. விஜய்…

‘ஸ்பைடர்’ பிரம்மாண்ட விழா ஒரே மேடையில் விஜய், அஜித், சூர்யா

தமிழில் அஜித், விஜயகாந்த், விஜய், சூர்யா, தெலுங்கில் சிரஞ்சீவி, ஹிந்தியில் அமீர்கான் என எல்லா மொழி திரைப்படங்களின் மாஸ் ஹீரோக்களின் படங்களை இயக்கி, அவற்றை சூப்பர் ஹிட்டாக்குவதோடல்லாமல் அந்த ஹீரோக்களை மாஸ் இமேஜை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு…

முருகதாஸ் விஜய் இணையும் ‘ரமணா’ ஸ்டைல் அரசியல் த்ரில்லர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல் முதலாக விஜய் நடித்த படம் ‘துப்பாக்கி’. மெகா ஹிட்டான இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் ஸ்டைலில் உருவானது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இணைந்த இரண்டாவது ப்ளாக் பஸ்டரான ‘கத்தி’ விவசாயிகளின் கண்ணீர் பிரச்சினையைப்…

யுவனா ஹாரிஸா அனிருத்தா… ? குழப்பத்தில் முருகதாஸ்

இதுவரை தான் இயக்கிய படங்களில் அதிக முறை தனது படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜைத்தான் இசையமைக்க வைத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘துப்பாக்கி’, ‘ஸ்பைடர்’ போன்ற படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்திருந்தார். ஆனால் ‘கத்தி’…

14 வருடங்களுக்குப் பிறகு இணையும் விஜய் யுவன் ஷங்கர் ராஜா

2௦௦3 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புதிய கீதை’ படத்தில்தான் விஜய்யும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்தனர். விஜய் பாடல்களும் சரி, யுவன் ஷங்கர் ராஜா பாடல்களும் சரி நிச்சயம் ஹிட்டாகிக் கொண்டிருந்த காலம் அது. அது மட்டுமில்லாமல் இருவரும் முதல் முறையாக ஒன்று…

‘’அனிருத்தா ஹாரிஸ் ஜெயராஜா…?’’ – குழப்பத்தில் விஜய் முருகதாஸ் கூட்டணி

விஜய்யும், ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்த படமான ‘துப்பாக்கி’ வசூல் சாதனை படைத்து மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. விஜய்யின் அதுவரையிலான படங்களின் சாதனைகளை அசால்ட்டாக முறியடித்தது. இதே கூட்டணி இரண்டாவதாக இணைந்த ‘கத்தி’ படமும் பெரிய வெற்றிப்…

‘’நல்லரசு வேண்டும்’’ – ரியல் கதிரேசனாக மாறிய விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ‘ஜீவானந்தம்’, ‘கதிரேசன்’ என்ற இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த பெரிய வெற்றி படம்தான் ‘கத்தி’. இப்படத்தில் ‘கதிரேசன்’ எனும் வேடத்தில் விவசாயிகளின் விளைநிலங்களை உயிரை பணயம் வைத்து கார்ப்பரேட்காரர்களிடம்…

விஜய்யுடன் மோதும் ஏ.ஆர்.முருகதாஸ்

தொடர் தோல்விகளால் துவண்டிருந்த விஜய்க்கு ‘துப்பாக்கி’ படத்தின் மூலம் மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றுத் தந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். மீண்டும் விஜயுடன் இணைந்து ‘கத்தி’ என்ற ப்ளாக் பஸ்டரையும் கொடுத்தார். இந்நிலையில் மூன்றாவதாக விஜயை…

விஜய் முருகதாஸ் படத்தைத் தயாரிக்கும் ‘சன் பிக்சர்ஸ்’

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என இரண்டு படங்களுமே ப்ளாக் பஸ்டர் ஹிட்டுக்களாகின. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. அட்லீ படத்தை முடித்துவிட்டு விஜயும், ‘ஸ்பைடர்’ படத்தை…