Browsing Tag

kamalhaasan

‘’பிஜேபிக்கு அதிகாரம் கிடையாது’’ – ‘மெர்சல்’ சர்ச்சை விஷால் அதிரடி

‘மெர்சல்’ படத்திலுள்ள ஜிஎஸ்டி காட்சிகளை நீக்க வலியுறுத்திய பிஜேபியினருக்கு கமல்ஹாசன் உட்பட பல நடிகர்களும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மெர்சல் படத்திற்கு தனது…

பாஜகவிற்கு கமல் ‘மெர்சல்’ அட்வைஸ்

‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும் என்ற பிஜேபி கட்சியினரை விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களும் பொதுமக்களும் கூட வெளுத்து வருகிறார்கள். இந்நிலையில் ‘மெர்சல்’ படத்திற்கு…

இப்போதே சர்ச்சையில் சிக்கிய ‘இந்தியன் 2’

‘இந்தியன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் அறிவிப்பு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி மாதத்திலிருந்து ஷூட்டிங் என்றும்…

”கோலிவுட்டை உற்று நோக்கும் பாலிவுட்” – அதுல் குல்கர்னி

கமல்ஹாசன் இயக்கிய ‘ஹே ராம்’ படத்தில் அறிமுகமானவர் அதுல் குல்கர்னி. அந்தப் படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். மேலும் ‘ரன்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சித்தார்த், ஆண்ட்ரியா நடித்திருக்கும் ‘அவள்’…

‘’கமலும், ரஜினியும் மோடியை சந்திக்க வேண்டும்’’ பிரபல இயக்குனர் வேண்டுகோள்

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, மாநில அரசின் கேளிக்கை வரி, சில சுயநல திரையரங்க உரிமையாளர்களின் சூழ்ச்சியால் டிக்கெட் விலை ஏற்றம் என ஒரேடியாக தமிழ்த் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இதனை களைய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று…

ரஜினி, கமலை தாத்தாக்கள் என்று கிண்டலடித்த கஸ்தூரி

கஸ்தூரியின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஏற்கனவே அவர் இரண்டு முறை ரஜினிகாந்தை கலாய்த்துத் தள்ள, கண்டிக்க வேண்டிய ரஜினியோ கஸ்தூரியை வீட்டிற்கே வரவைத்து அவரிடமெல்லாம் தன் அரசியல் ஆலோசனையை கேட்டார். ஆனால் அதையே…

ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் – விவேக் அதிரடி கருத்து

சமீப காலமாக நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் ஈடுபடுவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள். இதற்கு பல தரப்பினர் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விவேக் ரஜினிகாந்த், கமல்ஹாசன்…

ரசிகர்களுடன் ஆலோசனை செய்தும் வரும் கமல்ஹாசன் விரைவில் அதிரடி அறிவிப்பு

சில மாதங்களாக அதிமுக அமைச்சர்களை ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி, டிவிட்டரில் தொடர்ந்து சாடி வருகிறார் கமல்ஹாசன். மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். நாளுக்குநாள் கமலின் அரசியல் பிரவேசம் அடுத்த…

‘’காந்தியின் வார்த்தைகள் நமக்கு வலிமை’’ – கமல்ஹாசன்

கமல்ஹாசன் தன் அரசியல் கருத்துக்களால் தனது அரசியல் பிரவேசத்தைத் தோர்ந்து உறுதிபடுத்திக் கொண்டே வருகிறார். அவரின் ஒவ்வொரு டிவீட்டும் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதியான நேற்று காந்தி ஜெயந்தி அன்று…

‘’உங்களுக்கு சேவை செய்து சாக விரும்புகிறேன்’’ – பிக் பாஸில் கமல் உருக்கம்

பல்வேறு எதிர்ப்புகள், சர்ச்சைகளுக்கு இடையிலும் முதல் முறையாக விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் கமல்ஹாசன். இந்நிகழ்ச்சி வரலாறு காணாத அளவு வெற்றி பெற்றது. இதே சமயம் தமிழக அமைச்சர்களை ஊழல் குற்றம் சாட்டி வெளுத்து வாங்கிக்…