Browsing Tag

#kajal agarwal

‘’பேரழகி’’ – அமலா பாலை பாராட்டிய காஜல் அகர்வால்

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் நடித்து வரும் படம்தான் ‘அதோ அந்த பறவை போல’. இன்று மகளிர் தினம் என்பதால் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காஜல் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் அமலா பாலை காஜல் அகர்வால் ‘பேரழகி’…

அஜித், விஜய்யுடனான அனுபவங்களை போட்டுடைத்த காஜல் அகர்வால்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக பத்து வருடங்களுக்கும் மேலாக வெற்றிக் கொடி நாட்டி வருபவர்தான் காஜல் அகர்வால். இந்த வருடம் தமிழில் அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் மெர்சல் படங்களில்…

‘மெர்சல்’ பற்றிப் பகிங்கரமாகக் கருத்து சொன்ன இயக்குனர்

அட்லீ விஜய் கூட்டணியில் வெளிவந்து சக்கைப் போடுப் போட்டுக் கொண்டிருக்கும் படம்தான் ‘மெர்சல்’. இதுவரையிலான அனைத்து விஜய் படங்களின் சாதனைகளையும் முறியடிக்கும் வேகத்தில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. பலதரப்பினரும் பாராட்டி வரும் வேளையில்…

‘மெர்சல்’ – விமர்சனம்

தளபதி விஜய் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்து, அட்லீ இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்தான் ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அஞ்சு ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு ஹவுசிங் போர்டில் வாழ்ந்து வரும் விஜய் முதல் காட்சியிலேயே…

பழிவாங்கும் மேஜிக்மேன் விஜய் பலியாகும் டாக்டர் விஜய் – ‘மெர்சல்’ கதை

‘தெறி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து, தீபாவளியன்று ரிலீசாகவிருக்கும் படம்தான் ‘மெர்சல்’. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு மற்றும் பலர்…

முதல் நாளே 6௦ கோடி வசூல் – மெகா ப்ளானில் ‘மெர்சல்’

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் என்றாலே ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்தான். அந்தக் கொண்டாட்டத்தைப் பணமாக்குவதுதான் தயாரிப்பாளரின் வேலை. அந்த வேலையை கனகச்சிதமாக முடிக்கப்போகிறதாம் ‘மெர்சல்’…

தனுஷின் ‘மாரி 2’ வில்லன் இவரா…?

இரண்டு வருடங்களுக்கு முன்னால் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர், விஜய் ஜேசுதாஸ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘மாரி’. பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்த ‘மாரி’ ரசிகர்களை ஏமாற்றி, படு தோல்வியடைந்தது.…

காஜல் அகர்வாலின் ‘குயின்’ ரீமேக் ‘பாரிஸ் பாரிஸ்’

இரண்டு வருடங்களுக்கு முன் கங்கனா ராணவத் நடித்து பணம், தரம் இரண்டிலும் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘குயின்’. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார் கங்கனா. இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் தமன்னா…

உலக சாதனை படைத்த ‘மெர்சல்’ டீசர் கடுப்பில் அஜித் ரசிகர்கள்

‘தெறி’ வெற்றிப் படத்திற்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் ‘மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தின. இந்நிலையில் நேற்று ‘மெர்சல்’ படத்தின் டீசர்…

காப்பி சரித்திரத்தை கைவிடாத அட்லீ – நெட்டிசன்கள் கிண்டல்

அட்லீ என்றாலே ‘காப்பி’ என்று அர்த்தம் ஆகிவிட்டது தமிழ் சினிமாவில். மணிரத்னத்தின் ‘மௌனராகம்’ படத்தை ‘ராஜா ராணி’யாகவும், சத்ரியனை ‘தெறி’யாகவும் எடுத்தவர். ‘ராஜாராணி’ என்ற தலைப்பும் பழைய தமிழ்ப் படத்தினுடையது. ‘தெறி’, ‘மெர்சல்’ தலைப்புக்கள்…