Browsing Tag

kaala

தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆதரவாக லைகா எரிச்சலில் ரஜினி

தமிழ் சினிமாவை வாழவைப்பதற்காகக் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது தயாரிப்பாளர் சங்கம். இதன் பொருட்டே ஸ்ட்ரைக் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு திரையுலகினர் அனைவரும் மனமுவந்து ஆதரவு தந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் ரஜினியோ எவன் எக்கேடு…

‘காலா’ ஏப்ரல் ரிலீஸ் கேள்விக்குறி

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கட்டிருந்தது. ஆனால் சொன்ன தேதியில் ‘காலா’ ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.…

ரஜினியால் தனுஷை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

எவ்வளவு பெரிய அப்பாட்டக்கராக இருந்தாலும் அதனைப் பற்றியெல்லாம் கவலையேப் படமாட்டார்கள் நெட்டிசன்கள். தப்பு செய்தால் தொடர் மீம்ஸ் ஏவுகணையால் சம்பந்தப்பட்டவர்களை கதற வைப்பார்கள். இப்போது அந்த கதறலுக்கு ஆளாகியுள்ளார் தனுஷ். அதற்குக் காரணம் ரஜினி…

’வேங்கையன் மவன் ஒத்தையில நிக்க …. ’ – ரஜினி ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் பஞ்ச் வசனங்கள்!

ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலா’ வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 12 மணியளவில் படத்தின் டீசர் வெளியாகி ரெக்கார்ட் ப்ரேக் செய்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில்…

ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்!

ரஜினிகாந்த் நடிக்க பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வருகிறது காலா. இப்படத்தினை தனுஷ் தனது வெண்டர் பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். 'காலா' திரைப்படத்தின் டீசர் இன்று காலை 11மணிக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் காஞ்சி சங்கரர்…

ரஜினிக்கு வில்லனாகிறார் விஜய்சேதுபதி!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.ஓ’ படமும் ஆகஸ்ட் வெளியீடாக வர இருக்கிறது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ்…

காலா படத்தின் டீஸர் குறித்து தனுஷ் வெளியிட்ட தகவல்!

ரஜினியின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக அவருடைய அடுத்த படத்திற்காக வெயிட்டிங். 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து VFX வேலைகள் நடந்து வருகிறார். அப்படம் தயாராக நேரம் தேவைப்படுவதால் அவருடைய அடுத்த படமான காலா ஏப்ரலில் வெளியாகும் எனப்படுகிறது.…

காலா இயக்குனரின் அடுத்த படைப்பு!

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மிகவும் அதிக எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது ‘காலா’. படம் வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் ஒரு…

ரஜினி ஒருவரால் மட்டுமே இது சாத்தியம்; ஏங்கும் திரையரங்கு உரிமையாளர்கள்!

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கேளிக்கை வரி விதிப்பிற்கு பிறகு திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ளது. பாகுபலி 2 படத்திற்கு பிறகு திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் சென்று படம் பார்க்க மக்கள் யாரும் வருவதில்லை. பெரிய படம் வர வேண்டும்…