Browsing Tag

jeeva

ஜீவாவின் இரு படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸ்

‘கோ’ படத்திற்குப் பின் ஒரு வெற்றிப் படம் கூட தரமுடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார் ஜீவா. ஆனாலும் ஜீவாவின் மீது ரசிகர்களும் அறிமுக இயக்குனர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவரும் அசராமல் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.  அறிமுக இயக்குநர்…

ஜீவாவிற்கு ஜோடியாக முத்த நாயகி ஷாலினி பாண்டே

‘அர்ஜுன் ரெட்டி’ என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களின் கனவுக் கன்னியாக உயர்ந்தவர்தான் ஷாலினி பாண்டே. அவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. தற்போது அவர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘1௦௦%…

கலகலப்பாகத் தொடங்கிய ‘கலகலப்பு 2’ ஷூட்டிங்

ஐந்து வருடங்களுக்கு முன்னால் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா, மனோபாலா, ஜான் விஜய், இளவரசு என்று மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து, மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம்தான் ‘கலகலப்பு’. இந்தப் படத்தை இயக்குனர் சுந்தர் சி…

ஜீவா, ஜெய் இணையும் சுந்தர் சி.யின் ‘கலகலப்பு 2’

2௦12-ஆம் ஆண்டு விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் நடிப்பில் சுந்தர் சி. இயக்கத்தில் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றிப் பெற்ற படம்தான் ‘கலகலப்பு’. எத்தனையோ காமெடி ஹிட் படங்களை சுந்தர் சி தந்திருந்தாலும் ‘கலகலப்பு’தான் ‘உள்ளத்தை…

வராத கமல், அஜித், விஜய் வந்து பாராட்டிய ரஜினிகாந்த்

தென்னிந்திய சினிமா மற்றும் டிவி சண்டைக் கலைஞர்கள் பொன்விழா (1966 – 2017) நிகழ்ச்சி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, சூர்யா, கார்த்தி, விஷால், விஜய்…

‘’தமிழ் சினிமாவில்தான் என்னை அதிகம் ஊக்கப்படுத்துகிறார்கள்’’ – துல்கர் சல்மான்

தமிழில் ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தில் அறிமுகமான துல்கர் சல்மான் மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ படத்தால் கவனம் பெற்றார். இந்நிலையில் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் ‘சோலோ’ எனும் படத்தில் நடித்துள்ளார். விக்ரம், ஜீவாவை வைத்து ‘டேவிட்’ படத்தை…

ஆர்யா ஜீவா இணையும் புதிய படம்

இயக்குனர் ராஜேஷ் ஜீவாவை வைத்து இயக்கிய ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் நடிகர் ஆர்யா கெஸ்ட் ரோலில் நடித்தார். அதே ராஜேஷ் ஆர்யாவை வைத்து இயக்கிய ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஜீவா கெஸ்ட் ரோலில் நடித்தார். இப்போது இருவருமே முதல் முறையாக டபுள்…

‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – விமர்சனம்

ஹாரர் படம், காமெடி படம், ஹாரர் காமெடி படம், காமெடி ஹாரர் படம் என வெள்ளிக்கிழமையானால் ஹாரர் படமோ, காமெடி படமோ, இல்லை ஹாரர் காமெடி படமோ அல்லது காமெடி ஹாரர் படமோ ரிலீசாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தப் படங்களில் காமெடியோ அல்லது ஹாரரோ, ஹாரரோ…

‘’குவாட்டர் என்றால் என்ன…?’’ – கேட்கும் பிரபல ஹீரோவின் ஆறு வயது மகன்

நடிகர் ஜீவாவின் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம்தான் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. இந்தப் படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் ஜீவா. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிசியாக இருப்பவரிடம், ‘’உங்களுக்கு வெற்றிப்…

‘’தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்தால் சிறந்த கதைகள் கிடைக்கும்’’- ஜீவா

பல தோல்விகளுக்குப் பிறகு நடிகர் ஜீவா வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் நடித்திருக்கும் படம்தான் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. அட்லீ தயாரிக்கும் இந்தப் படத்தை கமலின் உதவியாளர் ஐக் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை 19ஆம் தேதி…