Browsing Tag

#gautham menon

காதலர் தினத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ்

சூர்யா கழட்டி விட்டதால் சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை ஆரம்பித்த கவுதம் மேனன் அஜித் அழைப்பின் பேரில் அதை அப்படியே விட்டு விட்டு ‘என்னை அறிந்தால்’ படத்தை இயக்கினார். பிறகு சிம்பு படத்தை ஆரம்பித்தாலும் சிம்பு ஷூட்டிங் வராமல்…

41 நாட்களில் நரகாசுரனை முடித்த கார்த்திக் நரேன்

‘துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அந்தப் படம் பெரிய வெற்றி பெற்று விமர்சகர்களிடமும் வெகுவான பாராட்டைப் பெற்றது. கார்த்திக் நரேன் அடுத்ததாக ‘நரகாசுரன்’ படத்தை இயக்க…

‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை இயக்குனர் கவுதம் மேனன் தயாரித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம்…

கௌதம் மேனனின் இயக்கத்தில் அருண் விஜய்யின் 25வது படம் ‘காக்க காக்க 2’

நடிக்க வந்து பதினெட்டு வருடங்கள் கழித்து ‘தடையறத் தாக்க’ என்ற படத்தில்தான் அருண் விஜய்க்கு அங்கீகாரம் கிடைத்தது. ஆனாலும் போதிய விளம்பரம் இல்லாததால் வெற்றி பெறவில்லை. பிறகு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த ‘என்னை…

‘’அட்டகாசம்…!’’ – யுவனின் இசையை புகழ்ந்த செல்வராகவன்

‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘7G ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ என செல்வராகவன் படங்களின் அமோக வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. செல்வராகவனும், யுவனும் நண்பர்கள் என்பதால் படத்தின் பாடல்கள் ஹிட்…

‘ஸ்கெட்ச்’ ஷூட்டிங் நிறைவு விரைவில் விக்ரமின் ‘சாமி 2’

‘தில்’, ‘ஜெமினி’, ‘தூள்’, ‘சாமி’ போல இன்றைய டிரெண்டிற்குத் தகுந்தாற்போல ஒரு பக்காவான மாஸ் மசாலா கதையை எதிர்பார்த்துக் காத்திருந்த விக்ரமிற்கு ‘வாலு’ இயக்குனர் விஜய் சந்தர் அப்படி ஒரு கதை சொல்ல, உடனே கால்ஷீட் கொடுத்தார் விக்ரம். பரபரவென…

‘ஸ்கெட்ச்’ ஷூட்டிங் நிறைவு விரைவில் விக்ரமின் ‘சாமி 2’

‘தில்’, ‘ஜெமினி’, ‘தூள்’, ‘சாமி’ போல இன்றைய டிரெண்டிற்குத் தகுந்தாற்போல ஒரு பக்காவான மாஸ் மசாலா கதையை எதிர்பார்த்துக் காத்திருந்த விக்ரமிற்கு ‘வாலு’ இயக்குனர் விஜய் சந்தர் அப்படி ஒரு கதை சொல்ல, உடனே கால்ஷீட் கொடுத்தார் விக்ரம். பரபரவென…

கௌதம் மேனனுடன் கை கோர்க்கும் ஆக்ஷன் ஹீரோ

தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் கொஞ்சம் பேலன்ஸ் இருக்கும் நிலையில் விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை மும்முரமாக இயக்கி வருகிறார் இயக்குனர் கௌதம் மேனன். இந்த வருட இறுதிக்குள் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை ரிலீஸ் செய்யவும்…

படப்பிடிப்பில் விக்ரம் செய்த காரியம் அதிர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்

நான்கு வருடங்களுக்கு முன்பே தனது இயக்கத்தில் நடிக்கவிருந்த சூர்யா கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டதால் தற்போது விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். இந்தப் படத்தில் விக்ரமுடன் ரீது வர்மா, ஐஸ்வர்யா…

விக்ரமுடன் முதல் முறையாக இணைந்த சிம்ரன்

நான்கு வருடங்களுக்கு முன்பே சூர்யா நடிக்கவிருந்த பின் ட்ராப்பாகிய படம்தான் கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’. தற்போது இப்படத்தில் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கிறார். முக்கிய வேடத்தில் பார்த்திபன், ரீது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா…