Browsing Tag

#g v prakash

தமிழுக்கு வரும் முத்த நாயகி ஷாலினி பாண்டே

சமீபத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் தெலுங்கு படமான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் நாயகியாக நடித்திருந்தவர் ஷாலினி பாண்டே. அறிமுகமான முதல் படத்திலேயே 17 உதட்டு முத்தக் காட்சிகளில் ஈடுபாட்டோடு நடித்து ரசிகர்களை கிறங்க வைத்தவர். தற்போது ஷாலினி பாண்டே…

அறிவழகனின் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ்

தனது குருநாதரான ஷங்கரின் S PICTURES தயாரிப்பில் ‘ஈரம்’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அறிவழகன். ஹாரர் த்ரில்லர் படமான ‘ஈரம்’ அறிவழகனின் விறுவிறுப்பான திரைக்கதையாலும், மேக்கிங்காலும் நல்ல ஹிட் படமானது. ஆனால் அடுத்தடுத்து…

மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெறுமனே திரைப்படங்களில் நடிப்பதோடல்லாமல் சமூக விழிப்புணர்வு, விவசாயிகள் போராட்டம் என சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள். அந்த சிலரில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் இசையமைப்பாளரும், நடிகருமான…

‘’டைரக்டர் பாலா ஒரு மாஸ்டர்’’ புகழும் ஜி.வி.பிரகாஷ்

‘தாரை தப்பட்டை’ படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலா ஆரம்பிக்கவிருந்த படம் ‘குற்றப் பரம்பரை’. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தைத் தள்ளிவைத்துவிட்டு ஜோதிகா, ஜி.வி.பிரகாஷை வைத்து ‘நாச்சியார்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. பாலா…

ஒரே நாளில் மோதும் விஷால், ஜி.வி.பிரகாஷ்

வருடத்தின் மீதமிருக்கும் இந்த ஐந்து மாதங்களில் தொடர்ந்து பெரிய ஹீரோக்களின் படங்கள், பெரிய இயக்குனர்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் என வரிசையாக ரிலீசாகப்போகின்றன. செப்டம்பர் 27 ஆம் தேதி ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’, செப்டம்பர் 29ஆம் தேதி…

மீண்டும் இணையும் ஆபாசக் கூட்டணி

அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும், ஜி.வி.பிரகாஷ் குமாரும் முதல் முறையாக இணைந்த படம்தான் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. ஆபாசம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை விமர்சகர்கள் கழுவி ஊற்றினாலும் வசூல் ரீதியாக மிகப் பெரிய…

‘தெறி’ கூட்டணியுடன் மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்திற்கு இசையமைத்தார் ஜி.வி.பிரகாஷ். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் என பெரிய இசையமைப்பாளர்களை பரிந்துரைக்க, அட்லீ ஜி.வி.பிரகாஷ்தான் வேண்டும் என்று அவரை ஒப்பந்தம் செய்தார்.…

விஜய், விக்ரமுக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷை தேர்ந்தெடுத்த சீமான்

‘பாஞ்சாலங்குறிச்சி’, ‘வீர நடை’, ‘இனியவளே’, ‘தம்பி’, ‘வாழ்த்துகள்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார் சீமான். இவற்றில் ‘தம்பி’ மட்டுமே மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்திற்குப் பிறகுதான் தீவிர அரசியலில் ஈடுபட்டார் சீமான். எட்டு…

சிம்பு படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷை வைத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது சிம்புவை வைத்து ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். சிம்புவுக்கு ஜோடியாக தமன்னா, ஸ்ரேயா நடிக்கின்றனர். இந்தப் படம்…

ஜி.வி.பிரகாஷை 100% லவ் பண்ணும் தமன்னா

சில வருடங்களுக்கு முன் தெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான படம் ‘1௦௦% லவ்’. இந்தப் படத்தில் பாரபட்சமே காட்டாமல் அதிபயங்கர கவர்ச்சி காட்டி தெலுங்கு ரசிகர்களை கதிகலங்க வைத்தார் தமன்னா. இப்போது அந்த பாக்கியம் தமிழ்…