Browsing Tag

#dhanush

தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் தொடரும் மோதல்

தனுஷின் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘மயக்கம் என்ன’ என்ற படங்களுக்கு இசையமைத்தவர் ஜி.வி.பிரகாஷ். மூன்று படங்களின் பாடல்களும் அமோக வெற்றி பெற்றாலும் தனுஷிற்கும். ஜி.விக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனுஷ் மேல் ஏற்பட்ட வெறுப்பால்தான்…

தனுஷின் ‘மாரி 2’ வில்லன் இவரா…?

இரண்டு வருடங்களுக்கு முன்னால் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர், விஜய் ஜேசுதாஸ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘மாரி’. பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்த ‘மாரி’ ரசிகர்களை ஏமாற்றி, படு தோல்வியடைந்தது.…

விரைவில் ஸ்ரேயா திருமணம் ரசிகர்கள் சோகம்

‘எனக்கு 2௦ உனக்கு 18’ என்ற படத்தில் த்ரிஷா மெயின் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில்தான் நடித்து அறிமுகம் ஆகியிருந்தார் இடையழகி ஸ்ரேயா. ஆனாலும் அப்படத்தில் தனது ‘சிக்’கென்ற உடம்பால் ‘பக்’கென ரசிகர்கள் மனதில்…

‘விஸ்வரூபக் கசப்பு’ – ஆனாலும் கமலை விட்டுக் கொடுக்காத செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். ‘சலங்கை ஒலி’ படத்தைத் தியேட்டரிலேயே 2௦௦ தடவைக்கும் மேல் பார்த்தவர். ‘காதல் கொண்டேன்’ வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கமலின் பாராட்டைக் காலத்திற்கும் மறக்க மாட்டார்…

வராத கமல், அஜித், விஜய் வந்து பாராட்டிய ரஜினிகாந்த்

தென்னிந்திய சினிமா மற்றும் டிவி சண்டைக் கலைஞர்கள் பொன்விழா (1966 – 2017) நிகழ்ச்சி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, சூர்யா, கார்த்தி, விஷால், விஜய்…

கோடை விருந்தாக குதூகலப்படுத்த வருகிறான் ‘காலா’

பா.ரஞ்சித்  ரஜினிகாந்த் கூட்டணியின் முதல் படமான ‘கபாலி’ படம் கடுமையான விமர்சனங்களையும், பலவேறு விதமான கலவையான ரிசல்டையும் சந்தித்தது. தற்போது மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் நானா…

‘’இரும்பு சுத்தியலால் அடி வாங்கிய ஷார்ப் கத்திதான் விஜய்’’ – தனுஷ் பாராட்டு

தேனாண்டாள் பிலிம்ஸின் பிரம்மாண்டமான தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம்தான் 'மெர்சல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான…

‘புதுப்பேட்டை 2’ உறுதி செய்த இயக்குனர் ரசிகர்கள் உற்சாகம்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2௦௦6ஆம் ஆண்டு வெளிவந்த ‘புதுப்பேட்டை’ படம் அப்போது தோல்வியடைந்தாலும் சிறப்பான படம் என்ற நல்ல பெயரைப் பெற்றது. ரசிகர்களும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்று செல்வராகவனுக்கு சமூக…

காதலில் விழுந்த மடோனா செபாஸ்டின்

‘ப்ரேமம்’ படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக அறிமுகமானவர்தான் மடோனா செபாஸ்டின். தன் இளமையாலும், அழகாலும் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்த மடோனா செபாஸ்டின் தமிழில் ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’, ‘ப.பாண்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.…

‘புதுப்பேட்டை 2’ பற்றி தனுஷ் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இயக்குனர் செல்வராகவன் வாழ்வில் அவர் பேர் சொல்லும் படங்களில் ஒன்று ‘புதுப்பேட்டை’. தனுஷ் கேங்ஸ்டராக நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது. ஆனால் விமர்சகர்களுக்கும், ரசிகர்களுக்கும் இன்றும் பிடித்த படங்களின் பட்டியலில்…