Browsing Tag

#big boss

கமலின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சூர்யா

விஜய் டிவி நடத்தப் போகும் ‘பிக் பாஸ்’ போட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சி ஏற்கனவே ஹிந்தியில் பிரபலமானாலும் தமிழில் ஈர்க்காது என்றே நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நிகழ்ச்சித் தொகுப்பாளர் உலக நாயகன்…

‘’யார்தான் இந்த வாய்ப்பை தவற விடுவார்கள்…?’’ பிக் பாஸான உலக நாயகன்

நூறு ஆண்டுகள் இந்திய சினிமா வரலாற்றில் பாதியான ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் ஆட்சி செய்து வருபவர்தான் உலக நாயகன் கமல்ஹாசன். இத்தனை வருடங்கள் சினிமாவில் இருந்தாலும் சின்னத்திரைக்கு தலைகாட்டியதில்லை. இத்தனைக்கும் எயிட்ஸ்…

அடுத்த வருடம் தள்ளிப்போன ‘சபாஷ் நாயுடு’

வீட்டு மாடிப்படியிலிருந்து தவறி கீழே விழுந்த கமலுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டதால் அவரின் ‘சபாஷ் நாயுடு’ படம் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. ஆறு மாத ஓய்வுக்குப் பின் ‘சபாஷ் நாயுடு’வை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த கமலிடம் டாக்டர்கள் ‘’மீண்டும் இன்னொரு…

காலில் மீண்டும் ஆபரேஷன் கமலின் ‘பிக் பாஸ்’ தரிசனம்

‘சபாஷ் நாயுடு’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு வந்த கமல்ஹாசன் தனது வீட்டிப் படியில் விழுந்து காலில் பலத்த அடிபட்டுக் கொண்டார். எலும்பு முறிவால் ஆபரேஷன் செய்து கொண்டு ஆறு மாதங்களுக்கு மேலாக ஓய்வு பெற்று வந்தவர்…