Browsing Tag

#bala

விஜய்யை அவமதித்த பாலா கோபத்தில் தளபதி ரசிகர்கள்

சென்ற வருட திரைப்பட விருதுகளை அளித்தது ஆனந்த விகடன். இந்த நிகழ்ச்சியை ஞாயிற்று கிழமை ஒளிபரப்பினார்கள். இந்த விழாவில் கமல்ஹாசன், இளையராஜா, விஜய், விஜய் சேதுபதி, பாலா உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் அரங்கத்திற்குள் விஜய்…

பாலா, மிஷ்கினால் அமெரிக்கா ஹாஸ்பிடலில் விஷால்

பொதுவாக பாலா படம் என்றாலே படம் முடிவதற்குள் அந்த படத்தில் நடித்த ஹீரோ, வில்லனுக்கு பல சமயங்களில் உடலில் பல இடங்களில் அடிபடும். எலும்பு உடையும், தோல் கிழியும். இதனால்தான் என்னவோ பாலா படங்களில் நடிக்க சில மாஸ் ஹீரோக்களே கொஞ்சம் யோசிப்பார்கள்.…

‘நாச்சியார்’ – விமர்சனம்

‘தாரை தப்பட்டை’ என்ற மெகா தோல்விக்குப் பின் பாலா இயக்கி வெளிவந்திருக்கும் படம்தான் ‘நாச்சியார்’. ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கதை நேர்மையான மிடுக்கும், வெடுக்குமான காவல்…

‘’பாலாவை காப்பாற்றுமா நாச்சியார்…?’’ – நாளை ரிசல்ட்

‘சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’ என மூன்று படங்களிலேயே இந்தியாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரானவர்தான் இயக்குனர் பாலா. ஆனால் அதன் பிறகு அவர் இயக்கிய ‘நான் கடவுள்’ வணிக ரீதியாக சரியாகப் போகவில்லை. விமர்சன ரீதியிலும் சற்று அடி வாங்கியது. பிறகு…

ராஜூ முருகன் புரட்சிப் படத்தில் ஜீவா

எழுத்தாளரும், இயக்குனருமான ராஜு முருகன் ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இரண்டு படங்களிலுமே சமூகக் கருத்துக்களை தைரியமாக எடுத்துக் கூறினார். ‘ஜோக்கர்’ படத்திற்கு தேசிய விருதையும் வென்றார். இந்நிலையில் அவர் ஜீவாவோடு கை…

‘குற்றப் பரம்பரை’யை மீண்டும் கையில் எடுக்கும் பாலா… ஆனால்…?!

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் கனவுப் படம் ‘குற்றப் பரம்பரை’ என்று திரையுலகினர் அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனால் ‘கூட்டாஞ்சோறு’ என்ற பெயரில் நாவல் ஒன்றை எழுதிய எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி அதனை ‘குற்றப் பரம்பரை’ என்று பெயர்…

‘நாச்சியார்’ ஆபாச வசனம் விளக்கம் கொடுத்த ஜோதிகா

பாலா என்றாலே ‘சர்ச்சை’ என்றுதான் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். இதனை உறுதி செய்யும் வகையில் அவர் இயக்கி, ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘நாச்சியார்’ படத்தின் டீசரை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார். அதற்குக் காரணம் டீசரில் ஜோதிகா பேசிய…

‘’ஜோதிகா அப்படி செய்திருக்கக் கூடாது’’ – பிரபல நடிகர் வேதனை

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடித்த ‘நாச்சியார்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசரில் ஜோதிகா பேசிய ஆபாச வசனம் கடும் சர்ச்சைக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நல அமைப்புகள் பாலாவிற்குக் கடும் கண்டனம் தெரிவித்தன. பாலா,…

‘’ஒரு ஆணிடமிருந்து இப்படியொரு கதையா…?’’ – நெகிழும் ஜோதிகா

சூர்யாவுடனான காதல் திருமணத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி விட்டு ‘36 வயதினிலே’ படத்தில் நடித்த ஜோதிகா தற்போது ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’ படங்களில் நடித்துள்ளார். ‘மகளிர் மட்டும்’ படத்தை ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மாவும் ‘நாச்சியார்’…

‘’டைரக்டர் பாலா ஒரு மாஸ்டர்’’ புகழும் ஜி.வி.பிரகாஷ்

‘தாரை தப்பட்டை’ படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலா ஆரம்பிக்கவிருந்த படம் ‘குற்றப் பரம்பரை’. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தைத் தள்ளிவைத்துவிட்டு ஜோதிகா, ஜி.வி.பிரகாஷை வைத்து ‘நாச்சியார்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. பாலா…