Browsing Tag

ayan

கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக அமிதாப் பச்சன்

‘அயன்’, ‘மாற்றான்’ என இரண்டு படங்களை சூர்யாவை வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த். இதில் ‘அயன்’ மெகா ஹிட்டானது. ‘மாற்றான்’ தோல்வியடைந்தது. இந்நிலையில் மீண்டும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. ‘தானா சேர்ந்த கூட்டம்’…

சூர்யா படத்தில் சுபாவை கழட்டிவிட்ட கே.வி.ஆனந்த்

‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’, ‘கவண்’ என கே.வி.ஆனந்த் இயக்கிய எல்லாப் படங்களிலும் திரைக்கதையில் பங்கு செலுத்துவதோடு வசனமும் எழுதுவார்கள் எழுத்தாள இரட்டையர்களான சுபா எனும் சுரேஷ் பாலா. இந்நிலையில் கே.வி.ஆனந்த் மீண்டும்…

மூன்றாவது முறையாக இணையும் ‘அயன்’, ‘மாற்றான்’ கூட்டணி

தேசிய விருது ஒளிப்பதிவாளராக இருந்து ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த கே.வி.ஆனந்த் இரண்டாவது படமாக சூர்யாவை வைத்து ‘அயன்’ எடுத்தார். படம் மெகா ஹிட்டானதோடு மட்டுமில்லாமல் சூர்யாவின் திரையுலக வாழ்வில் மைல்கல் படமாக…

இருபது வருட சாதனை சூர்யா மகிழ்ச்சி

சிவகுமாரின் மூத்த மகன் சூர்யா முதல் முதலாக அறிமுகமான படம் ‘நேருக்கு நேர்’. ஒரு சினிமா ஹீரோவுக்கே உரிய எந்த பயிற்சியும் இல்லாமல் அறிமுகமான சூர்யா கடும் சிரமங்களை சந்தித்தார். ‘’நடிக்கவே தெரியவில்லை’’ என்று அவமானப்படுத்தப்பட்டார். ஆனால்…

‘அயன்’ இரண்டாம் பாகத்தில் சூர்யாவிற்கு பதில் விக்ரம்

கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய் படங்களை தயாரித்த விஜயா ப்ரொடக்ஷன்ஸ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளது. ‘கவண்’ படத்தின் வெற்றியின் மூலம் தான் விட்ட இடத்தை மீண்டும் பிடித்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இப்படத்தை இயக்குகிறார்.…

‘கவண்’ ஹிட்டுக்குப் பிறகு விக்ரமை இயக்கும் கே.வி.ஆனந்த்

‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’ என்று ஹாட்ரிக் வெற்றிகளை குவித்த இயக்குனர் கே.வி.ஆனந்த் அடுத்து இயக்கிய ‘மாற்றான்’, ‘அனேகன்’ இரண்டு படங்களும் மண்ணைக் கவ்வின. இதனால் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் நிராகரிப்புகள் அவருக்கு நிகழ்ந்தன. எப்படியாவது…