Browsing Tag

#atlee

விஜய்யின் மெர்சல் படைத்த சாதனைகள்!

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிச் சாதனையை நிகழ்த்தியது. தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீசர்களில் மெர்சல் டீசர் முதல் இடத்தை பிடித்துள்ளது. டீசர் 24 மணி நேரத்தில்…

‘’வாழ்க்கை ஒரு வட்டம்டா…?’’ – நிரூபித்த தளபதி விஜய்

பொதுவாக ரீமேக் படங்கள் என்பது 9௦ சதவீத வெற்றியை தீர்மானித்து விடும். இதனால் பிற மொழிகளில் ஹிட்டடித்தப் படங்களை தமிழில் ரீமேக் செய்வது வழக்கம். இது மற்ற மொழித் திரையுலகத்திற்கும் பொருந்தும். ஆனானப்பட்ட ரஜினிகாந்தே சூப்பர் ஸ்டார் ஆனது ரீமேக்…

‘’காப்பி அடித்ததை மறைத்து விட்டு மாட்டிக் கொள்ள விரும்பவில்லை’’ – அட்லீயை அப்பட்டமாகத் தாக்கிய…

‘’கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’’ என்று சொல்வது போல தொடர்ந்து இயக்கிய எல்லாப் படங்களுமே காப்பியடித்தவைதான் என்றாலும் ‘’நானும், என் உதவியாளர்களும் ரூமிற்குள் பல நாட்கள் தூங்காமல் சுயமா சிந்திச்சு உருவாக்கிய கதைதான் என் படங்கள்’’…

‘மெர்சல்’ வசூல் விவகாரம் – மோதிக்கொண்ட தனஞ்செயனும் எஸ்.வி.சேகரும்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘மெர்சல்’ அட்லீயின் காப்பி மற்றும் ஜிஎஸ்டி சர்ச்சைகளால் பரபரப்பாகப் பேசப்பட்டது.  தற்போது அசோக் குமார் தற்கொலை சம்பந்தமாக எழுந்த சர்ச்சையில் சில இயக்குனர்கள் "சமீபத்தில் வெளியான 'மெர்சல்' கூட…

‘JESUS SAVES’ – ஹெச்.ராஜாவிற்கு சூடு வைத்த ‘ஜோசப்’ விஜய்

‘மெர்சல்’ விவகாரம் தொடர்பாக வெளியில் இருக்கிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாக ‘’நெட்டில்தான் ‘மெர்சல்’ பார்த்தேன்’’ என்று விஷாலிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் ஹெச்.ராஜா. ஆனாலும் அடங்காமல் தமிழ்நாட்டுக்கே 25 வருடங்களாக தெரிந்த…

விஷால் ஆபிசில் சோதனை மத்திய அரசின் ‘பழிவாங்கல்’

‘மெர்சல்’ படத்தின் பாஜக பிரச்சினையில் ஒரு பேட்டியில் ‘மெர்சல்’ படத்தை ‘’நெட்டில்தான் பார்த்தேன்’’ என்று ஹெச்.ராஜா சொல்ல, கொதித்தெழுந்து விட்டார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால், ஹெச்.ராஜாவை ‘’வெக்கமே இல்லையா…

‘’விஜய் தலைவனாக வேண்டும்’’ – இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்

‘மெர்சல்’ பட சர்ச்சையால் பாஜகவை தமிழ்நாடே விமர்சித்து வருகிறது. ஏற்கனவே விஜய்யை ஜோசப் விஜய் என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்ட ஹெச்.ராஜா ஜோசப் விஜய் என்ற பெயரில் இருக்கும் விஜய்யின் வாக்காளர் அட்டையை பொதுவெளியில் காண்பித்தார். இதனால்…

‘மெர்சல்’ குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்

அட்லீ இயக்கி, விஜய் மூன்று வேடங்களில் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம்தான் ‘மெர்சல்’. ஜிஎஸ்டி வசன சர்ச்சைகளால் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கப் பிரச்சினை தீவிரமானது. இந்நிலையில் கமல்ஹாசன் முதல் பிரசன்னா…

‘மெர்சல்’ படம் பார்த்த பின் விஜய்யிடம் தனியாக பேசிய கமல்ஹாசன்

பாஜக கட்சியின் பல இடைஞ்சல்களுக்கு இடையேயும் ‘மெர்சல்’ படம் நன்றாக ஓடி வசூலைக் குவித்து வருகிறது. பாஜக சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சொன்னதற்கு கமலஹாசன் எதிர்ப்புத் தெரிவித்தார். ‘மெர்சல்’ மீண்டும் சென்சார் செய்யப்படக் கூடாது என்று…

‘’ஹீரோக்கள் அரசியலுக்கு வந்தால் நல்லதல்ல’’ – தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

‘மெர்சல்’ பட சர்ச்சையின் காரணமாக நாடே பாஜக தலைவர்கள் மீது கடுப்பில் இருக்கும் வேளையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தன் பங்குக்கு வெளுத்து வாங்கியுள்ளார். தனஞ்ஜெயன் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''படத்தில் வரும் சில வசனங்களை ஏன்…