Browsing Tag

#arjun

அருள்நிதி கரு.பழனியப்பன் இணையும் படம் ‘முதல்வன் 2’…?!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் கரு.பழனியப்பன் அருள்நிதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்தை ‘உறுமீன்’, ‘மரகத நாணயம்’ படங்களை தயாரித்த access நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகிறது இந்தப் படம்.…

விஜய்யின் மெர்சலை கண்டு ‘மெர்சல்’ ஆகாத சின்னப் படங்கள்

‘தெறி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து, தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள படம்தான் ‘மெர்சல்’. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு,…

‘’இழந்த அனைத்தையும் ‘சண்டைக் கோழி 2’-வில் மீட்டெடுப்பேன்’’ – விஷால்

முன்பெல்லாம் வருடத்திற்கு நான்கு படங்கள் நடித்து, அவற்றில் மூன்று படங்களை ரிலீஸ் செய்துவிடுவார் விஷால். ஆனால் நடிகர் சங்க செயலாளர் ஆனபிறகு அந்த லிஸ்ட் அப்படியே வருடத்திற்கு இரண்டு படங்களாகக் குறைந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவரான பின்பு…

கமல், ரஜினி, விஜய் – ‘முதல்வன்’ ஆகப்போவது யார்…?

1999 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்து பிரம்மாண்டமான வெற்றிப் பெற்றப் படம் ‘முதல்வன்’. அர்ஜுன், ரகுவரன், மனிஷா கொய்ராலா நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சுஜாதா வசனத்தில், ஷங்கர் இயக்கிய இப்படம் வரலாறு காணாத வெற்றிப் படமானது. இந்தப் படத்தில்…

‘செஞ்சிட்டாளே என் காதல’ – விமர்சனம்

என்பது கால கட்ட சினிமாக்களில் ஹீரோ ஹீரோயினை காதலித்து ஏமாற்றும் கதைகளே நிறைய வந்தன. அந்த காலகட்ட உண்மை நிலவரம் அப்படித்தான் இருந்தன. ஆனால் காலம் மாறிப் போச்சு. இந்த காலத்துல அப்படியே உல்டாவாகத்தான் நடக்குது. இக்காலத்தில் பெண்கள் தன் காதலன்…

சசிகுமாரை டென்ஷனாக்கிய ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன்

கமல்ஹாசனுக்கு ‘உலக நாயகன்’, ரஜினிகாந்துக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழிகள எப்படி நூறு சதவீதம் பொருத்தமோ அதே பொருத்தம் ‘ஆக்ஷன் கிங்’ என்ற அடைமொழியுடன் வலம் அர்ஜூனுக்கும் பொருந்தும். இருபது வருடங்களுக்கு முன் வளர்ந்த குழந்தைகளுக்கு கமல்,…