Browsing Tag

anjali

சசிகுமாருக்கு ஜோடிகளான அஞ்சலி, அதுல்யா

சசிகுமாரும், சமுத்திர கனியும் இணைந்து ‘சுப்ரமணியபுரம்’, ‘நாடோடிகள்’, ‘போராளி’, ‘அப்பா’ என பல படங்களில் இணைந்துள்ளனர்.  இதில் ‘நாடோடிகள்’ படமும் பெரும் வெற்றியும் பெற்று, விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. இந்தப் படத்தை சமுத்திர கனி…

‘’படம் ஹிட்டுதான்… ஆனா எனக்கு வருத்தம்தான்…’’ – புலம்பும் ‘பலூன்’ இயக்குனர்

அறிமுக இயக்குனர் சினீஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம்தான் ‘பலூன்’. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த வெள்ளியன்று ரிலீசான இப்படம் வசூல் ரீதியில் தங்களுக்கு…

‘’முதல் படத்திலேயே ஏற்றுக் கொண்டதற்கு நன்றி’’ – ‘தரமணி’ வசந்த் ரவி

சென்ற வருடம் பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர்கள் படங்களே ஓடாத நிலையில் அறிமுக இயக்குனர்களும் அறிமுக நாயக, நாயகிகளும் ஜொலித்தனர். அப்படி ஜொலித்த ஹீரோக்களில் ஒருவர்தான் ‘தரமணி’ படத்தில் கதையின் நாயகனாக நடித்த வசந்த் ரவி. படம் வெற்றி பெற்றது…

‘பலூன்’ – விமர்சனம்

காதலர்கள் என்று கிசுகிசுக்கப்படும் ஜெய், அஞ்சலி இணைந்து நடித்திருக்கும் படம்தான் ‘பலூன்’. ஜனனி ஐயர், யோகி பாபு நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சினீஷ் இயக்கியுள்ளார். கதை எப்படியாவது சினிமா இயக்குனராகத் துடிக்கும் ஜெய் ஒரு…

‘’கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க பாஸ்…” – தமிழ் ராக்கர்ஸிடம் ‘பலூன்’ இயக்குனர் கோரிக்கை

ஆச்சரியமாக இந்த வருடத்தில் பேய்ப் படங்கள் அவ்வளவாக வெளியாக நிலையில் 'அவள்' வந்து ஆச்சரியப்படுத்தி வெற்றியும் பெற்றது. இந்த நிலையில் அறிமுக இயக்குனர்  சினிஷ் இயக்கத்தில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்படும் ஜெய், அஞ்சலி நடித்து வரும்…

‘’ஜெய்யுடன் நடித்தது அற்புதமான அனுபவம்’’ – பரவசத்தில் அஞ்சலி

‘கற்றது தமிழ்’ படத்தில் ‘ஆனந்தி’ எனும் கேரக்டரில் அறிமுகமாகிய அஞ்சலி அந்தப் படத்தில் அவரது மிகச் சிறப்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார். அதுமட்டுமில்லாமல் ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘இறைவி’ என…

‘’காப்பி அடித்ததை மறைத்து விட்டு மாட்டிக் கொள்ள விரும்பவில்லை’’ – அட்லீயை அப்பட்டமாகத் தாக்கிய…

‘’கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’’ என்று சொல்வது போல தொடர்ந்து இயக்கிய எல்லாப் படங்களுமே காப்பியடித்தவைதான் என்றாலும் ‘’நானும், என் உதவியாளர்களும் ரூமிற்குள் பல நாட்கள் தூங்காமல் சுயமா சிந்திச்சு உருவாக்கிய கதைதான் என் படங்கள்’’…

தயாரிப்பாளரை கதற வைக்கும் ஜெய்யின் அறிவு கெட்ட சுயநலம்

‘’புலியை பார்த்து பூனை சூடு போட்ட’’ கதை நம்மூரில் சொல்வதுண்டு. ஆனால் புலியை பார்த்து பூனை அல்ல எலி சூடு போட்ட கதை தெரியுமா..? அது இதுதான். அதாவது நடிகர் அஜித் சில வருடங்களுக்கு முன் பத்திரிக்கையாளர்களுடன் அடிக்கடி ஏற்பட்ட முரண்பாடுகளின்…

மீண்டும் ரிலீசாகி வசூலைக் குவிக்கப்போகும் ‘தரமணி’

கற்றது தமிழாகட்டும், தங்க மீன்களாகட்டும் விமர்சகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் விநியோகஸ்தர்கள் வயிற்றில் புளியைத்தான் கரைத்தன. ஆனால் அந்த விதியை மாற்றி விமர்சகர்கள், தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என…

ரஜினிகாந்த் பாராட்டில் ராமின் ‘தரமணி’

‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ படங்களுக்குப் பிறகு இயக்குனர் ராம் இயக்கி வெளிவந்திருக்கும் ‘தரமணி’ படம் விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி பலத்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. இப்படத்தைப் பற்றி நிறைய பிரபலங்கள் பாராட்டி வரும்…