Browsing Tag

#aniruth

தனுஷின் ‘மாரி 2’ வில்லன் இவரா…?

இரண்டு வருடங்களுக்கு முன்னால் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர், விஜய் ஜேசுதாஸ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘மாரி’. பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்த ‘மாரி’ ரசிகர்களை ஏமாற்றி, படு தோல்வியடைந்தது.…

விக்ரம் சூர்யா நேரடி மோதல் – காரணம் இதுதான்

ஒரு பக்கம் ‘சேது’, ‘காசி’, ‘பிதாமகன்’, ‘அந்நியன்’, ‘தெய்வத் திருமகள்’ என பரிட்சார்த்த முயற்சிகள் ஒரு பக்கம் ‘தில்’, ‘தூள்’, ‘ஜெமினி’, ‘சாமி’ என பக்கா கமர்ஷியல் படம் ஒரு பக்கம் என தன் சினிமா கேரியரை பலப்படுத்திக் கொண்டவர்தான் ‘சீயான்’…

‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கல் ரிலீஸ் சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் ‘நானும் ரௌடிதான்’ வெற்றிப் பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ஹிந்தியில் மிகப் பெரிய ஹிட்டான ‘ஸ்பெஷல் 26’ என்றப் படத்தின் ரீமேக்கான இதில் கீர்த்தி…

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ‘வேலைக்காரன்’

‘தனி ஒருவன்’ பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மோகன்ராஜா இயக்கி, சிவகார்த்திகேயன், ஃபகத் ஃபாசில், நயன்தாரா நடித்திருக்கும் படமான ‘வேலைக்காரன்’ படத்தை முதலில் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸாவதாக பட பூஜை அன்றே தெரிவித்தார்கள். பிறகு…

‘வேலைக்காரன்’ திருட்டுக் கதை – பிரபல இயக்குனர் குற்றச்சாட்டு

‘தனி ஒருவன்’ என்ற மெகா ஹிட் படத்திற்குப் பிறகு இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டிசம்பர் மாதம் வெளிவரவிருக்கும் படம்தான் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்திலும் ‘தனி ஒருவன்’ போலவே சமூகப் பிரச்சினையை கதைக்கருவாகக் கொண்டு…

‘’அஜித்திடமிருந்து எஸ்கேப் ஆகுங்கள்’’ – சிவாவிற்கு இயக்குனர்கள் அறிவுரை

யாருமே எதிர்பார்க்காத வகையில் அஜித்தின் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என்று தொடர்ந்து அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கும் பொன்னான வாய்ப்பைப் பெற்றிருந்தார் சிவா. இதனால் சிவா மீது ஏகப்பட்ட கடுப்பில் இருந்தனர் சில இயக்குனர்கள். ‘வீரம்’,…

விஜய்யை தோற்கடிக்க ஆசை சிவகார்த்திகேயனின் எண்ணம் நிறைவேறுமா…?

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ தீபாவளி ரிலீஸ் என்று முன்பே அறிவித்துவிட்டார்கள். அதேபோலவே மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தை ஆயுத பூஜையான செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் என்று…

குழந்தையை கொன்ற அஜித்தின் ‘விவேகம்’ – மிஷ்கின் காட்டம்

சென்ற வாரம் ரிலீசான அஜித்தின் ‘விவேகம்’ கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதனால் அஜித் ரசிகர்கள் விமர்சகர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததும் சர்ச்சைக்குள்ளாகியது. கடந்த சில நாட்களாக ‘விவேகம்’ சர்ச்சை ஓய்ந்த நிலையில்…

சூர்யா படத்தைத் திருடி நெட்டில் விட்ட சூர்யா ரசிகர்கள்

சூர்யா கடைசியாக நடித்த நான்கு படங்களும் தோல்வியடைந்ததால் சூர்யா ரசிகர்கள் ஏற்கனவே விரக்தியில் உள்ளார்கள். சரி. ‘நானும் ரௌடிதான்’ வெற்றிப் பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் மூலம் சூர்யாவிற்கு நிச்சயம் ஹிட்…

நெகட்டிவ் விமர்சகர்களுக்கு ‘விவேகம்’ சிவா சூடு

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘விவேகம்’ சுமார் படம்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சில விமர்சகர்கள் அஜித், படத்தயாரிப்பு நிறுவனம் மீது உள்ள பர்சனல் பஞ்சாயத்து காரணமாக உலா வரலாற்றிலேயே இதுபோன்ற மொக்கையான படம் வந்ததே…