Browsing Tag

andrea

தெலுங்கிலும் ஹிட் – விரைவில் ‘துப்பறிவாளன் 2’ ஸ்டார்ட்

நடிகர் சங்கத் தேர்தலில் செயலாளராக வெற்றி, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவராக வெற்றி என அடுத்தடுத்து தேர்தல்களில் வெற்றிப் பெற்ற விஷாலுக்கு ‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பின் எந்தப் படமும் வெற்றியடையவில்லை. ஆனால் மிஷ்கின் இயக்கத்தில்…

மீண்டும் ரிலீசாகி வசூலைக் குவிக்கப்போகும் ‘தரமணி’

கற்றது தமிழாகட்டும், தங்க மீன்களாகட்டும் விமர்சகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் விநியோகஸ்தர்கள் வயிற்றில் புளியைத்தான் கரைத்தன. ஆனால் அந்த விதியை மாற்றி விமர்சகர்கள், தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என…

‘’லிப் லாக் கிஸ் எல்லாம் எனக்கு சாதாரணம்’’ – ஆண்ட்ரியா ‘இச்’

‘தரமணி’, ‘துப்பறிவாளன்’ என்று அடுத்தடுத்த ஆண்ட்ரியாவின் படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அவர் சித்தார்த்துடன் சேர்ந்து நடித்திருக்கும் ஹாரர் படம்தான் ‘அவள்’. இந்தப் படத்தில் கணவன், மனைவியாக இருவரும் நடித்திருப்பதால் படத்தில் ரொமான்ஸ்…

சித்தார்த்துக்கு வெற்றியை ‘அவள்’ தருவாளா…?

பிரம்மாண்ட இயக்குனரால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் முன்னணி ஹீரோவாக முடியாமல் அவதிப்படுபவர் சித்தார்த். மணிரத்னம் படத்தில் நடித்தும் கூட சோபிக்காமல் போனது இவரது துரதிர்ஷ்டமே. போன வருடம் ‘ஜில் ஜல் ஜங்’ என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்தாலும்…

”கோலிவுட்டை உற்று நோக்கும் பாலிவுட்” – அதுல் குல்கர்னி

கமல்ஹாசன் இயக்கிய ‘ஹே ராம்’ படத்தில் அறிமுகமானவர் அதுல் குல்கர்னி. அந்தப் படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். மேலும் ‘ரன்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சித்தார்த், ஆண்ட்ரியா நடித்திருக்கும் ‘அவள்’…

தொடர் வசூல் மழையில் ‘துப்பறிவாளன்’ மகிழ்ச்சியில் மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்துள்ள ‘துப்பறிவாளன்’ படம் பலதரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கூட ‘துப்பறிவாளன்’ படத்தைப் பார்த்து மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் பாராட்டுத்…

வெற்றி பெற்ற ‘துப்பறிவாளன்’ விரைவில் இரண்டாம் பாகம்

இயக்குனர் மிஷ்கினும், விஷாலும் முதல் முறையாக இணைந்த ‘துப்பறிவாளன்’ நான்கு நாட்களுக்கு முன் ரிலீசானது. மிஷ்கினுக்கும் சரி, விஷாலுக்கும் சரி எப்படியாவது ஒரு வெற்றிப் படம் தந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருப்பதால் இருவருமே ‘துப்பறிவாளன்’…

‘துப்பறிவாளன்’ – விமர்சனம்

இயக்குனர் மிஷ்கினும் விஷாலும் முதல் முறையாக இணைந்திருக்கும் படம்தான் ‘துப்பறிவாளன்’. ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதாபாத்திரத்தை இன்ஸ்பையர் செய்து விஷால் கதாபாத்திரத்தையும், கதையையும் அமைத்திருக்கிறார் மிஷ்கின். படத்தின் ஆரம்பக் காட்சியில்…

‘’நான் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை’’ – விஷால் அதிரடி

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அணு இமானுவேல், பாக்யராஜ் மற்றும் பலர் நடித்து நாளை வெளிவரவிருக்கும் படம்தான் ‘துப்பறிவாளன்’. இந்தப் படத்தின் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விஷாலிடம் ‘’நீங்கள்…

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’

தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ துப்பறியும் படங்கள் வெளிவந்துள்ளன. துப்பறியும் படங்களில் நடித்ததால் ஜெய்சங்கர் ‘தென்னிந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட்’ என்றும் அழைக்கப்பட்டார். ஆனால் இவையெல்லாம் ஜேம்ஸ்பாண்ட் ரக அதிரடி சாகசப் படங்களாகத்தான் அமைந்தன.…