Browsing Tag

amithap pachan

கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக அமிதாப் பச்சன்

‘அயன்’, ‘மாற்றான்’ என இரண்டு படங்களை சூர்யாவை வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த். இதில் ‘அயன்’ மெகா ஹிட்டானது. ‘மாற்றான்’ தோல்வியடைந்தது. இந்நிலையில் மீண்டும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. ‘தானா சேர்ந்த கூட்டம்’…

சிரஞ்சீவியை காக்கும் தளபதியாக விஜய் சேதுபதி

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முதல் முறையாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். மிகப் பெரும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கி வரும் படம்தான் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’. தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், ஹிந்தியிலும்…