Browsing Tag

#a r rahman

உலக சாதனை படைத்த ‘மெர்சல்’ டீசர் கடுப்பில் அஜித் ரசிகர்கள்

‘தெறி’ வெற்றிப் படத்திற்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் ‘மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தின. இந்நிலையில் நேற்று ‘மெர்சல்’ படத்தின் டீசர்…

‘இந்தியன்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணையும் கமல் ஷங்கர் கூட்டணி

இன்று வரை இயக்குனர் ஷங்கர் எத்தனையோ வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும் வசூலிலும், தரத்திலும் முதலிடம் பிடிப்பது சந்தேகமே இல்லாமல் ‘இந்தியன்’ தான். உலக நாயகன் கமல்ஹாசனுக்கு மூன்றாவது தேசிய விருதையும் பெற்றுத் தந்தது ‘இந்தியன்’. அடுத்ததாக…

‘’இது என் இந்தியா அல்ல’’ – ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை

சில நாட்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி கடுமையான கருத்துக்களை பதிவு செய்துவந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூரில் சில மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இதற்கு கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களும்…

காப்பி சரித்திரத்தை கைவிடாத அட்லீ – நெட்டிசன்கள் கிண்டல்

அட்லீ என்றாலே ‘காப்பி’ என்று அர்த்தம் ஆகிவிட்டது தமிழ் சினிமாவில். மணிரத்னத்தின் ‘மௌனராகம்’ படத்தை ‘ராஜா ராணி’யாகவும், சத்ரியனை ‘தெறி’யாகவும் எடுத்தவர். ‘ராஜாராணி’ என்ற தலைப்பும் பழைய தமிழ்ப் படத்தினுடையது. ‘தெறி’, ‘மெர்சல்’ தலைப்புக்கள்…

‘ஒன் ஹார்ட்’ – இதயம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்

இரண்டு ஆஸ்கர்களை அள்ளினாலும் ஏ.ஆர்.ரஹ்மானின் தேடல் மட்டும் குறைந்தபாடில்லை. வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்தாலும் தற்போது ‘ஒன் ஹார்ட்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படம் வரும் 8-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்தப் படத்தின் ப்ரோமொஷன்களில்…

விஜய்யை தோற்கடிக்க ஆசை சிவகார்த்திகேயனின் எண்ணம் நிறைவேறுமா…?

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ தீபாவளி ரிலீஸ் என்று முன்பே அறிவித்துவிட்டார்கள். அதேபோலவே மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தை ஆயுத பூஜையான செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் என்று…

இன்று மாலை விஜய் ரசிகர்களுக்கு ‘மெர்சல்’ விருந்து

சென்ற வாரம் நேரு ஸ்டேடியத்தில் நடந்த ‘மெர்சல்’ ஆடியோ விழா கொண்டாட்டத்திலிருந்தே இன்னும் விஜய் ரசிகர்கள் மீளவில்லை. அதற்குள் அவர்களை ‘குஷி’ப்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள் ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ்.…

ஷட் டவுன் ஆன ‘சங்கமித்ரா’ கலகலப்பில் சுந்தர்.சி

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘சங்கமித்ரா’ எனும் பிரம்மாண்ட சரித்திரப் படம் உருவாவதாக இருந்தது. இந்தப் படத்தின் தொடக்க விழாவை கேன்ஸ்…

அமிதாப் பச்சன், சிரஞ்சீவியோடு கூட்டணி – ‘வேற லெவல்’ விஜய் சேதுபதி

கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷிற்குப் பிறகு ‘சிறந்த நடிகர்’ என்றொரு வார்த்தையை தமிழ் சினிமா ஹீரோக்களில் தேட வேண்டிய காலமிருந்த தருணத்தில்தான் வாராது வந்த மாமணியாய் ‘பீட்சா’வில் ஆரம்பித்து ‘விக்ரம் வேதா’ வரை நடிப்பில் பிரித்து மேய்ந்து…

விஜய்யோடு நேரடியாக மோதும் விஜய் சேதுபதி

விஜய் அட்லீ ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘மெர்சல்’ படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது. பிரம்மாண்டமான படம் என்பதால் மெர்சலுக்குப் போட்டியாக எந்தப் பெரிய படமும் இல்லை. விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படம் தீபாவளிக்கு வருமா வராதா என்பது…