Browsing Tag

#a r murugadoss

ரஜினிகாந்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்…?

முன்னணி இயக்குனர்களுக்கும் சரி, இளம் இயக்குனர்களுக்கும் சரி எப்படியாவது கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரையும் இயக்கிவிட வேண்டும். அலலது இருவரில் ஒருவரையாவது இயக்கிவிட வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருக்கும். ஆனால் கமல்ஹாசனே இயக்குனராகிவிட்டதால்…

‘ஸ்பைடர்’ பிரம்மாண்ட விழா ஒரே மேடையில் விஜய், அஜித், சூர்யா

தமிழில் அஜித், விஜயகாந்த், விஜய், சூர்யா, தெலுங்கில் சிரஞ்சீவி, ஹிந்தியில் அமீர்கான் என எல்லா மொழி திரைப்படங்களின் மாஸ் ஹீரோக்களின் படங்களை இயக்கி, அவற்றை சூப்பர் ஹிட்டாக்குவதோடல்லாமல் அந்த ஹீரோக்களை மாஸ் இமேஜை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு…

அஞ்சலி துணையோடு சூப்பர் ஸ்டாரோடு மோதும் ஜெய் அதிரும் திரையுலகம்

கடைசியாக நடித்த எந்தப் படங்களும் வெற்றி பெறாத நிலையில் ஜெய் தற்போது நம்பியிருக்கும் ‘பலூன்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கியுள்ளார். ஜெய்க்கு ஜோடியாக அவரது ‘உண்மைக் காதலி’ என்று கிசுகிசுக்கப்படும் அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர்…

ராகுல் ப்ரீத்தின் பரந்து விரிந்த மனசு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு ஜோடியாக ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்திருக்கும் ராகுல் பரீத் சிங் தெலுங்கில் நம்பர் 1 ஹீரோயின் என்பது தெரிந்ததுதான். இப்படி முன்னணி ஹீரோயினாக இருந்துகொண்டே மற்ற வளரும் ஹீரோயின்களை பாராட்டுவது அரிதிலும்…

20 கோடி செலவில் ‘ஸ்பைடர்’ படத்தின் க்ளைமாக்ஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, எஸ்.ஜே.சூர்யா, ராகுல் பரீத் சிங், பரத், நதியா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்துவரும் படம் ‘ஸ்பைடர்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்பை த்ரில்லராக உருவாகி வரும்…

முருகதாஸ் விஜய் இணையும் ‘ரமணா’ ஸ்டைல் அரசியல் த்ரில்லர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல் முதலாக விஜய் நடித்த படம் ‘துப்பாக்கி’. மெகா ஹிட்டான இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் ஸ்டைலில் உருவானது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இணைந்த இரண்டாவது ப்ளாக் பஸ்டரான ‘கத்தி’ விவசாயிகளின் கண்ணீர் பிரச்சினையைப்…

நல்லாவே ஒத்துழைத்த ராகுல் ப்ரீத் சிங் விஜய் படத்தில் ஹீரோயின்

தமிழில் 'தடையற தாக்க', 'புத்தகம், என்னமோ ஏதோ படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்கள் ஓடாத காரணத்தால் ஆந்திராவில் அடைக்கலமானார் அம்மணி ராகுல் ப்ரீத் சிங். அங்கே படம் ஓடுகிறதோ இல்லையோ படு கவர்ச்சியாக நடித்து முன்னனி ஹீரோயினாக வேண்டும்…

யுவனா ஹாரிஸா அனிருத்தா… ? குழப்பத்தில் முருகதாஸ்

இதுவரை தான் இயக்கிய படங்களில் அதிக முறை தனது படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜைத்தான் இசையமைக்க வைத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘துப்பாக்கி’, ‘ஸ்பைடர்’ போன்ற படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்திருந்தார். ஆனால் ‘கத்தி’…

14 வருடங்களுக்குப் பிறகு இணையும் விஜய் யுவன் ஷங்கர் ராஜா

2௦௦3 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புதிய கீதை’ படத்தில்தான் விஜய்யும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்தனர். விஜய் பாடல்களும் சரி, யுவன் ஷங்கர் ராஜா பாடல்களும் சரி நிச்சயம் ஹிட்டாகிக் கொண்டிருந்த காலம் அது. அது மட்டுமில்லாமல் இருவரும் முதல் முறையாக ஒன்று…

ஆரவாரத்துடன் களமிறங்கும் ‘ஸ்பைடர்’

விஜய்க்கு ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என்ற இரண்டு ப்ளாக் பாஸ்டரை கொடுத்துவிட்டு, ஆந்திரா சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் படம்தான் ‘ஸ்பைடர்’. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். 15௦ கோடி…