Browsing Tag

#ஷங்கர்

ஷங்கரின் பாராட்டு மழையில் ‘துப்பறிவாளன்’

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாள் மட்டும் கணிசமான கூட்டமிருந்த தியேட்டர்கள் வெள்ளி முதல் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகிக் கொண்டிருக்கின்றன. இப்படத்திற்குக்…

‘இந்தியன்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணையும் கமல் ஷங்கர் கூட்டணி

இன்று வரை இயக்குனர் ஷங்கர் எத்தனையோ வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும் வசூலிலும், தரத்திலும் முதலிடம் பிடிப்பது சந்தேகமே இல்லாமல் ‘இந்தியன்’ தான். உலக நாயகன் கமல்ஹாசனுக்கு மூன்றாவது தேசிய விருதையும் பெற்றுத் தந்தது ‘இந்தியன்’. அடுத்ததாக…

அருள்நிதி கரு.பழனியப்பன் இணையும் படம் ‘முதல்வன் 2’…?!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் கரு.பழனியப்பன் அருள்நிதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்தை ‘உறுமீன்’, ‘மரகத நாணயம்’ படங்களை தயாரித்த access நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகிறது இந்தப் படம்.…

வராத கமல், அஜித், விஜய் வந்து பாராட்டிய ரஜினிகாந்த்

தென்னிந்திய சினிமா மற்றும் டிவி சண்டைக் கலைஞர்கள் பொன்விழா (1966 – 2017) நிகழ்ச்சி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, சூர்யா, கார்த்தி, விஷால், விஜய்…

‘பாகுபலி’ ரசிகர்களை மிரள வைத்த ஷங்கரின் 2.0 மேக்கிங்

பிரம்மாண்டம் என்றாலே இயக்குனர் ஷங்கர்தான் என்றிருந்த நிலையில் ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ படங்களின் மூலம் தன் பெயரை பேச வைத்தார் இயக்குனர் ராஜமௌலி. அதேபோல் சில ஆர்வக் கோளாறு ரசிகர்கள் ‘’ராஜமௌலி ஷங்கரையே தாண்டிவிட்டார், சாப்பிட்டு விட்டார்’’…

விவேகம் ரிசல்ட்…! ஷங்கருடன் இணையும் அஜித்…?!

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அஜித் நடித்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் படம்தான் ‘விவேகம்’ படத்திற்குக் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது. இந்நிலையில் ‘விவேகம்’ ரிலீசிற்கு முன்பே மீண்டும் அஜித் படத்தை இயக்குவது சிவாதான் என்று அஜித்…

கோடை விருந்தாக குதூகலப்படுத்த வருகிறான் ‘காலா’

பா.ரஞ்சித்  ரஜினிகாந்த் கூட்டணியின் முதல் படமான ‘கபாலி’ படம் கடுமையான விமர்சனங்களையும், பலவேறு விதமான கலவையான ரிசல்டையும் சந்தித்தது. தற்போது மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் நானா…

கிளம்பிய வதந் ‘தீ’ உடனே அணைத்த லைக்கா 2.0 சர்ச்சை

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து மெகா ஹிட்டடித்த ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான 2.௦ படத்தை மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ரஜினிகாந்துடன், வில்லனாக அக்ஷை குமார், ஹீரோயினாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான்…

வேகமெடுக்கும் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ இரண்டாம் பாகம்

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சிம்புதேவன் இயக்கி, வடிவேலு முதல் முறையாக ஹீரோவாக நடித்து 2௦௦6-ஆம் ஆண்டு வெளியான முழுநீள சரித்திர நகைச்சுவை படம்தான் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’. 1௦௦ நாட்களை கடந்து ஓடிய இந்தப் படம் வரலாறு…

ராஜமௌலியை அசால்ட்டாக தோற்கடித்த ஷங்கர்

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர்தான். ஆனால் அந்த பெயரை ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ என்ற இரண்டே படங்களில் ராஜமௌலி எடுத்துவிட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் பிரம்மாண்டத்திலும் சரி,…