Browsing Tag

#வைரமுத்து

‘’வைரமுத்துவிற்கு எதிரான போராட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும்’’ – தமிழ்ப் படைப்பாளிகள் கண்டனம்

கவிப்பேரரசு வைரமுத்துவின் ஆண்டாள் பற்றிய கருத்துக்கள் வேண்டுமென்றே பிஜேபி தலைவர்களால் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது. இதற்கு சீமான், பாரதிராஜா, சினேகன் மற்றும் பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.  இந்த நிலையில் வைரமுத்துவுக்கு எதிரான…

‘’கமலும் ரஜினியும் எனது இரு கண்கள்’’ – வைரமுத்து

கமல்ஹாசன் ‘’தான் அரசியலுக்கு வந்துவிட்டேன்’’ என்று கூறியதோடு ‘’விரைவில் கட்சி ஆரம்பிப்பேன்’’ என்று உறுதியாக சொல்லிவிட்டார். அதேபோல் ரஜினிகாந்தும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று ‘’நான் அரசியலுக்கு வருகிறேன். வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம்…

‘’முதல் வாய்ப்பை கொடுத்தவர் பாரதிராஜா. ஆனால்…?’’ – வைரமுத்து சொன்ன ரகசியம்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் இயக்குனர் ஐ.வி.சசி மிகச் சிறந்த இயக்குனராக விளங்கியவர். மலையாள சினிமாவிற்கு அவர் ஒரு பொக்கிஷம் என்றால் மிகையல்ல. நடிகர் கமல்ஹாசன், மோகன்லால் என சினிமாவில் கலையை நேசிக்கும் நண்பர்கள் வட்டத்தை வைத்திருந்தவர்.…

இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணையும் விஜய் சேதுபதியின் படம்

‘தென்மேற்குப் பருவக் காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ படங்களுக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்கவிருக்கும் படம்தான் ‘மாமனிதன்’. ‘தென்மேற்குப் பருவக் காற்று’, ‘தர்மதுரை’ என இரண்டு படங்களில் தேசிய…

மணிரத்னம் மாதவன் மீண்டும் இணையும் ‘அலைபாயுதே 2’

ஹிந்தி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த மாதவனை தனது ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர்தான் மணிரத்னம். ‘அலைபாயுதே’ மெகா ஹிட்டானது மட்டுமில்லாமல் மாதவனுக்கு ஏராளமான பெண் ரசிகர்களையும் பெற்றுத் தந்தது.…

லீக்கான 2.0. படத்தின் ஸ்டில் டென்ஷனில் ஷங்கர்

‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஷங்கரும், ரஜினிகாந்தும் மீண்டும் இணைந்துள்ள படம்தான் 2.௦. ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தில் அக்ஷய் குமார். எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். அடுத்த வருடம் ஜனவரி…

விரைவில் ‘விஸ்வரூபம் 2’ பாடல்கள் வெளியீடு

பல தடைகளை தாண்டி பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்தினை ஆஸ்கார் ரவிச்சந்திரனிடமிருந்து பல கட்ட சிக்கல்களை தீர்த்துவிட்டு தானே கைப்பற்றிக் கொண்டார் உலக நாயகன் கமல்ஹாசன். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு…

இளையராஜா இசையில் சீனு ராமசாமி வைரமுத்து கூட்டணி சாத்தியமா

இன்று சிறந்த நடிகராகவும், வெற்றிகரமான ஹீரோவாகவும் வலம் வரும் விஜய் சேதுபதிக்கு தனது 'தென்மேற்குப் பருவக் காற்று' படத்தின் மூலம் முதல் முதலாக ஹீரோ வாய்ப்புக் கொடுத்தவர் சீனு ராமசாமி. இந்த பாசப்பிணைப்பின் காரணமாக விஜய் சேதுபதியும், சீனு…

வைரமுத்து சீனு ராமசாமி உரசலை எதிர்பார்த்து ஏமாந்தவர்கள்

பொதுவாக சில விழாக்களில் பேசும் முக்கிய விருந்தினர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் நன்றி கூறுவதும், ஆனால் விழாவின் நாயகனையே மறந்துவிடுவதும் அவ்வப்போது கவனக் குறைவால் நடக்கும் சகஜமான நிகழ்வுதான். ஆனால் சம்பந்தப்பட்டவர் அதனை பெரிதாக…