Browsing Tag

#வேலைக்காரன்

சிவகார்த்திகேயன் படத்தில் ‘சீயான்’ விக்ரம்

‘வாலு’ விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ‘ஸ்கெட்ச்’. இந்த வாரம் ‘ஸ்கெட்ச்’ படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளன. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது…

வெறுப்பேற்றிய ‘வேலைக்காரன்’ விளம்பரம் வேதனையில் தயாரிப்பாளர்கள்

‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, சினேகா, பிரகாஷ்ராஜ், ரோபோ ஷங்கர், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, விஜய் வசந்த் மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தை 24…

இன்று மாலையில் மோகன்ராஜாவின் ‘வேலைக்காரன்’ டீசர்

‘தனி ஒருவன்’ என்ற ஒரே படத்தின் மூலம் திரையுலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் மோகன்ராஜா. அவரின் அடுத்தப் படம் என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் சிவகார்த்திகேயனை…

‘’அடுத்த பட இயக்குனர் யார்…?’’ – குழப்பத்தில் சிவகார்த்திகேயன்

மோகன்ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன் தற்போது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என்ற இரண்டு வெற்றிப் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். விரைவில்…

அஞ்சலி துணையோடு சூப்பர் ஸ்டாரோடு மோதும் ஜெய் அதிரும் திரையுலகம்

கடைசியாக நடித்த எந்தப் படங்களும் வெற்றி பெறாத நிலையில் ஜெய் தற்போது நம்பியிருக்கும் ‘பலூன்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கியுள்ளார். ஜெய்க்கு ஜோடியாக அவரது ‘உண்மைக் காதலி’ என்று கிசுகிசுக்கப்படும் அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர்…

‘‘வேலாயுதமா… தனி ஒருவனா…?’’ – ‘வேலைக்காரன்’ சீக்ரெட்

‘தனி ஒருவன்’ என்ற பிரம்மாண்டமான வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குனர் மோகன் ராஜா சிவாகர்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள படம்தான் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தில் வில்லனாக ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார். நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேஹா, ஆர்.ஜே.பாலாஜி,…

‘அறிவு’ சிவகார்த்திகேயன் ‘ஆதி’ ஃபகத் ஃபாசில் – ஜெயிப்பது யார்

‘ரீமேக் ராஜா’ என்று அனைவராலும் சொல்லப்பட்டு வந்த இயக்குனர் ராஜா ‘தனி ஒருவன்’ என்ற ஒரே படத்தின் மூலம் ‘’நான் ரீமேக் ராஜா மட்டும் இல்லை மோகன் ராஜா என்ற சிறந்த இயக்குனர்’’ என்பதை நிரூபித்தார். தற்போது அதே ‘தனி ஒருவன்’ போன்றே சமூக அக்கறை…

சிவகார்த்திகேயனுக்கு விக்ரமால் வந்த இரட்டை தலைவலி

என்னதான் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்துக் கொண்டிருந்தாலும் மக்கள் என்னவோ சிவகார்த்திகேயனை காமெடி ஹீரோவாகத்தான் பார்க்கிறார்கள். எனவே அந்த எண்ணத்தைப் போக்குவதற்காகவே மோகன் ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்தார். ‘தனி ஒருவன்’…

விஜய் டிவியை சங்கடத்தில் ஆழ்த்திய சிவகார்த்திகேயன்

‘ரெமோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 AM STUDIOS-ன் உரிமையாளர் R.D.ராஜா என்று இருந்தாலும் அதன் உண்மையான உரிமையாளர் சிவகார்த்திகேயன்தான் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் தயாரிப்பான ‘ரெமோ’ படத்தின் சாட்டிலைட் உரிமையை தனது தாய் வீடான விஜய்…

நயன்தாராவின் புதிய முடிவு

அறிமுகமாகி பத்து வருடங்களுக்கு மேலாகியும் யாராலும் அசைக்க முடியாத இடத்திற்கு வந்துவிட்டார் நயன்தாரா. இன்று தமிழ் சினிமாவில் அவருக்கென்று தனி மார்க்கெட்டே உள்ளது. மாஸ் ஹீரோக்களுக்கு இணையான ஓபனிங் அவருக்கும் இருக்கிறது. தற்போது நயன்தாரா…