Browsing Tag

#விஜய்

விஜய் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த மிகப் பெரிய மாற்றம்

‘துப்பாக்கி’, ‘கத்தி’ என்ற இரண்டு மெகா ஹிட் படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் கூட்டணி. 19 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய,…

விஜய் படத்தை இயக்கப்போவது ‘தீரன்’ வினோத்தா மோகன் ராஜாவா…?

‘சதுரங்க வேட்டை’ என்ற முதல் படத்திலேயே தனித்துவமான வெற்றியை பெற்ற வினோத் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முதல் தர இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தார். இவர் தற்போது விஜய்யை இயக்கப்போவதாக பேச்சு அடிபட்டு வருகிறது. இந்த…

‘’சர்ச்சைகள் வரும் என்று தெரிந்தேதான் வசனம் பேசினேன்’’ – விஜய் ஓபன் டாக்

‘மெர்சல்’ படத்தில் ஜி எஸ் டி, டிஜிட்டல் இந்தியா பற்றிய வசனங்களை பேசிய விஜய்யை பிஜேபி தலைவர்கள் விமர்சிக்க, அவர்களை கெட்ட வார்தைகளால் கழுவி ஊற்றினார்கள் நெட்டிசன்களும், விஜய் ரசிகர்களும். இந்நிலையில், ஜனவரி 13-ம் தேதி விகடன் விருதுகள்…

ரொம்ப ஸ்டைலா, படு ரிச்சா, செம ஸ்மார்ட்டா அசத்தல் லுக்கில் விஜய்

‘தீனா’, ‘ரமணா’, ‘கஜினி’, ‘ஸ்டாலின்’, ஹிந்தி ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’ என ஆறு படங்களை இயக்கிவிட்டுத்தான் விஜய்யுடன் கை கோர்த்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் முறையாக இணைந்த இந்தக் கூட்டணியில் வெளிவந்த ‘துப்பாக்கி’ வரலாறு காணாத வெற்றியையும்…

மீண்டும் இணையும் ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’ கூட்டணி – திகிலில் விஜய் ரசிகர்கள்

விஜய்யின் திரையுலக வரலாற்றிலேயே கசப்பான நாட்கள் என்றால் விஜய் தொடர்ந்து ‘அழகிய தமிழ் மகன்’, ‘குருவி’, ‘வில்லு’ என தோல்விப் படங்களை கொடுத்த காலகட்டம்தான். இந்தப் படங்களின் தோல்விகளை எல்லாம் ஓரங்கட்டும் வகையில் அமைந்தன ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’…

‘மெர்சல்’ வசூல் விவகாரம் – மோதிக்கொண்ட தனஞ்செயனும் எஸ்.வி.சேகரும்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘மெர்சல்’ அட்லீயின் காப்பி மற்றும் ஜிஎஸ்டி சர்ச்சைகளால் பரபரப்பாகப் பேசப்பட்டது.  தற்போது அசோக் குமார் தற்கொலை சம்பந்தமாக எழுந்த சர்ச்சையில் சில இயக்குனர்கள் "சமீபத்தில் வெளியான 'மெர்சல்' கூட…

ஒரே நேரத்தில் அஜித், விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

தமிழில் முதல் படம் ரிலீசாவதற்கு முன்பே பல படங்களில் கமிட் செய்யப்பட்டு பயங்கர பிசியான ஹீரோயினாக வலம் வந்தவர்தான் கீர்த்தி சுரேஷ். ஆனால் ‘ரஜினி முருகன்’ தவிர அவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி அடையவில்லை. இருந்தாலும் விஜய்யுடன் ‘பைரவா’…

முருகதாஸ் விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

‘துப்பாக்கி’, ‘கத்தி’ என்ற இரண்டு ப்ளாக் பஸ்டர்களை விஜய்க்குக் கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவதாக இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அடுத்த வருட தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார்…

‘’தல தீபாவளியா, தளபதி தீபாவளியா…?’’ – காத்திருக்கும் அஜித், விஜய் ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’, நேசன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜில்லா’ இரண்டு படங்களும் 2௦13 ஆம் ஆண்டு பொங்கலன்று நேரடியாக மோதின. இதில் ‘வீரம்’ வெற்றியும், ‘ஜில்லா’ தோல்வியும் அடைந்தன. இந்நிலையில் அஜித், விஜய் படங்கள் அடுத்த வருட…

‘’விஜய் முருகதாஸ் படத்தின் கேமராமேன் இவரா..!’’ – மெர்சலான விஜய் ரசிகர்கள்

விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் முதல் முறையாக இணைந்த ‘துப்பாக்கி’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்தார். அதற்கடுத்து இவர்கள் இணைந்த ‘கத்தி’ படத்திற்கு ‘ராஜாராணி’ புகழ் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார். இந்நிலையில்…