Browsing Tag

#விஜய் சேதுபதி

நிச்சய வெற்றிக்காக ‘விக்ரம் வேதா’ ரீமேக்கில் ஷாருக்கான்

விஜய் சேதுபதியின் சினிமா வாழ்வில் ‘நானும் ரௌடிதான்’, ‘கவண்’ படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து, விமர்சன ரீதியாகவும் சிறந்த படம் என்ற நற்பெயரைப் பெற்றது ‘விக்ரம் வேதா’. சுமார் ஐம்பது கோடிகளை அசால்ட்டாகக் குவித்த இந்தப் படத்தில் மாதவனும்…

மீண்டும் இணையும் ‘தேவி’ ஹிட் கூட்டணி

போன வருடம் ஆயுத பூஜை அன்று மூன்று படங்கள் ரிலீசாகின. விஜய் சேதுபதியின் ‘றெக்க’, சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’, பிரபுதேவா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தேவி’. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘றெக்க’, ‘ரெமோ’ இரண்டும் ரசிகர்களை ஏமாற்ற, யாருமே…

‘திருநங்கை’ விஜய் சேதுபதி ‘பூசாரி’ மிஷ்கின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆச்சரியங்கள்

‘ஆரண்ய காண்டம்’ என்ற உலக சினிமாவை கொடுத்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் ஃபகத் பாசில் ஆகியோரை வைத்து இயக்கி வரும் படம்தான் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்திற்கு முதலில் ‘அநீதிக்…

பயந்த சிவகார்த்திகேயன் துணிந்த விஜய் சேதுபதி

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தை பல தேதிகளில் தள்ளி வைக்கப்பட்டு ஒரு வழியாக செப்டம்பர் 29 ஆம் தேதி ஆயுத பூஜை அன்று ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருந்தனர். ஆனால் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திரா…

மணிரத்னம் இயக்கத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஜோதிகா

‘காற்று வெளியிடை’ என்ற மரண ப்ளாப் படத்தைக் கொடுத்த மணிரத்னம் தனது அடுத்த பட ஸ்கிரிப்ட் வேலைகளில் மூழ்கினார். ஒருவழியாக ஸ்கிரிப்ட் முடிந்தவுடன் தனது புதிய படத்தில் நடிக்க பல நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நானி, ஃபகத் ஃபாசில்…

வில்லன் வேடங்களாவது கை கொடுக்குமா பாபி சிம்மாவிற்கு…?!

கார்த்திக் சுப்பாராஜ், நலன் குமாரசாமி படங்களில் நடித்துக் கொண்டிருந்த பாபி சிம்மாவிற்கு ‘ஜிகர்தண்டா’ படம் பெரிய வெற்றியை கொடுத்தது. இதற்காக தேசிய விருதையும் பெற்றார். தொடர்ந்து அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் சினிமா…

‘’ஆயிரக்கணக்கான ரஞ்சித்கள் ஒன்று கூட வேண்டும்’’ சாதிக்கு எதிராக சமுத்திரகனி

அனிதாவின் நினைவேந்தல் கூட்டத்தில் விஜய் சேதுபதி, விஷால், சமுத்திர கனி, கரு.பழனியப்பன், ரஞ்சித் மற்றும் பலர் கலந்துகொண்டு சாதிக்கு எதிராக சாட்டையை சுழற்றினார்கள். அதில் இயக்குநர் சமுத்திரகனி பேசும்போது, ‘’ஒவ்வொரு முறை 10, 12 வது தேர்வு…

‘’சாதிதான் சமுதாயத்தை சீரழிக்கிறது’’ – விஜய் சேதுபதி சீற்றம்

நீட் என்ற கொலைக்கருவியால் அரசியல்வாதிகள் அனிதாவின் உயிரைப் பறித்துவிட்டனர். சென்னையில் அனிதாவின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி வழக்கத்தைவிட உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப்பட்டார். அந்தக் கூட்டத்தில் விஜய்…

சிம்பு, விஜய் சேதுபதி போட்டாப் போட்டி காரணம் ‘அர்ஜூன் ரெட்டி’

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த ‘ப்ரேமம்’ எப்படி கேரளாவை மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என எல்லா மாநிலங்களிலும் ஒரு ‘காட்டு’ காட்டியதோ அதுபோலவே இப்போது தெலுங்கு படம் ஒன்று தமிழ்நாட்டு ரசிகர்களை உலுக்கிக்…

‘புரியாத புதிர்’ – விமர்சனம்

நான்கு வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட ‘மெல்லிசை’ படம்தான் பல பிரச்சினைகளுக்குப் பிறகு ‘புரியாத புதிர்’ என்ற பெயரில் விஜய் சேதுபதி, காயத்ரி, மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில்…