Browsing Tag

#விக்ரம்

‘’சூரி ஹீரோவாகவும் நான் காமெடியனாகவும் நடிக்கத் தயார்’’ – விக்ரம் கலகல

‘வாலு’ படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசான ஆக்ஷன் படம்தான் ‘ஸ்கெட்ச்’. இதில் விக்ரமிற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களை சந்தித்த இப்படத்தின் சக்சஸ் மீட்  கொண்டாடப்பட்டது.…

‘ஸ்கெட்ச்’ – விமர்சனம்

‘இருமுகன்’ வெற்றிக்குப் பிறகு அவ்வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கும் விக்ரம் ‘வாலு’ விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்திருக்கும் படம்தான் ‘ஸ்கெட்ச்’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். வட்டிக்கு பணம்…

கமல்ஹாசனுடன் கை கோர்க்கும் விக்ரம்

உலக நாயகன் கமல்ஹாசனைப் போலவே படத்திற்குப் படம் தன் உடலை வருத்தி வித்தியாசமாக நடித்துப் புகழ் பெற்றவர்தான் சீயான் விக்ரம். இப்போது கமல்ஹாசனுடன் கை கோர்க்கிறார் விக்ரம். ஆனால் இதில் ஹீரோ கமல் இல்லை. விக்ரம்தான். கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ்…

‘’பெருமாள் பிச்சை மகன் ராவணப் பிச்சை பாபி சிம்மா’’ – சாமி 2 சீக்ரெட்

2௦௦3ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடித்து மிகப் பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்த படம்தான் ‘சாமி’. இந்தப் படத்தில் மிரட்டல் வில்லனாக தமிழில் அறிமுகமானார் தெலுங்கு வில்லனான கோட்டா சீனிவாச ராவ். அவர் ஏற்றிருந்த ‘பெருமாள் பிச்சை’…

ஒரே நேரத்தில் அஜித், விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

தமிழில் முதல் படம் ரிலீசாவதற்கு முன்பே பல படங்களில் கமிட் செய்யப்பட்டு பயங்கர பிசியான ஹீரோயினாக வலம் வந்தவர்தான் கீர்த்தி சுரேஷ். ஆனால் ‘ரஜினி முருகன்’ தவிர அவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி அடையவில்லை. இருந்தாலும் விஜய்யுடன் ‘பைரவா’…

சுசீந்திரனை விஜய், அஜித் படத்தை இயக்க விடாமல் செய்த விக்ரம்

யதார்த்தமான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் சுசீந்திரன். கார்த்தியை வைத்து ‘நான் மகான் அல்ல’, விஷாலை வைத்து ‘பாண்டிய நாடு’ என்ற ஆக்ஷன் படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இவர் அஜித், விஜய், சூர்யா…

விக்ரமால் மன உளைச்சலில் சிவகார்த்திகேயன்

‘வாலு’ வெற்றிப் படத்தைக் கொடுத்த விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம்தான் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். வழக்கமாக எல்லாப் படங்களிலும் கவர்ச்சியை வாரி வழங்கும் தமன்னா இதில் குடும்பப்…

‘’டிக்கெட் விலை உயர்வை பெரிய ஹீரோக்கள் கண்டுக்கமாட்டார்கள்’’ – பிரசன்னா

மாநில அரசு 25% டிக்கெட் விலை உயர்வு செய்துள்ளதால் அதிருப்தியிலுள்ள திரையுலகினர் ஒவ்வொருவராக தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். எஸ்.ஆர்.பிரபு, சீனு ராமசாமியை தொடர்ந்து நடிகர் பிரசன்னாவும் அதிருப்தி தெரிவித்ததோடு முன்னணி…

‘துப்பறிவாளன்’ தந்த உற்சாகம் – விக்ரம், சூர்யாவுடன் போட்டிக்குத் தயாரான விஷால்

தொடர்ந்து தோல்விப் படங்களிலேயே நடித்து வந்த விஷாலுக்கு மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றி மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளித்திருக்கிறது. இதனால் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அவர் அடுத்து நடித்து முடித்துள்ள படம்…

விக்ரமின் அம்மாவாக த்ரிஷா – ‘சாமி 2’ புதிய தகவல்கள்

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘சாமி’ பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் இயக்குனர் ஹரியை ‘ஞானி’ என்று பாராட்டினார். ஹரியின் இயக்கத்தில் நடிக்கவும் சம்மதித்தார். அப்படிப்பட்ட…