Browsing Tag

#ரஜினிகாந்த்

ஷங்கரின் 2.0 தள்ளிப்போக காரணமான அமீர் கான்

‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு ஷங்கரும், ரஜினியும் இணைந்திருக்கும் படம்தான் ‘2.௦’. இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அப்படம் தீபாவளிக்கு மட்டுமில்லை பொங்கலுக்குக் கூட ரிலீஸாகாமல்…

வாழ்த்திய ரஜினி நன்றி சொன்ன சச்சின்

இன்னும் நான்கு நாட்களில் கிரிக்கெட் கடவுளாகக் மதிக்கப்படும் சச்சினின் பிறந்த நாள் வருவதால் அவரது ரசிகர்கள் இப்போதே ஏகக் கொண்டாட்டத்திற்குத் தயாராகிவிட்டார்கள். ஆனால் அந்த கொண்டாட்டம் அடுத்த மாதம் இன்னும் பல மடங்காகப் போகிறது. காரணம்…

வலை வீசிய மம்முட்டி தப்பித்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்தும், மலையாள நடிகர் மம்முட்டியும் மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தில் நண்பர்களாக நடித்தபோது ஏற்பட்ட நட்பு இன்றுவரை தொடர்கிறது. 1997-ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற மலையாள படம்தான் ‘பூதக் கண்ணாடி’. நீண்ட நாட்களாக இயக்குனர் ஆக…

பொங்கலுக்கு ரிலீஸாகும் ‘கபாலி 2’

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த ‘கபாலி’ எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் போனாலும் ரஜினி மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதற்கு சம்மதித்தார். அதன்படி ரஞ்சித்தும் கதை விவாதத்தில் மும்முரமாக இறங்கினார். தற்போது 2.௦ படத்தில் நடித்து…

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார் குழப்பத்தில் ரசிகர்கள்

தற்போது ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 2.௦ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ‘’இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாகும்’’ என்று ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்…

‘கலைப்புலி’ தாணுவுக்கு சூடு வைத்த ரஜினிகாந்த்

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த கலைப்புலி தாணு ரஜினியை வைத்து ‘கபாலி’, விஜயை வைத்து ‘தெறி’ என்று உஷாராக இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரித்துக் கொண்டார். ஆனால் ‘கபாலி’ படத்தை வாங்கிய பல விநியோகஸ்தர்கள் ‘’படம் நஷ்டம்’’ என்று…

‘’விமர்சனம் செய்யாதே’’ என்ற விஷாலுக்கு சில கேள்விகள்

விக்ரம் பிரபு தீயணைப்பு வீராராக நடித்திருக்கும் படம்தான் ‘நெருப்புடா’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அன்னை இல்லத்தில் அதாவது சிவாஜியின் வீட்டில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினரகா ரஜினிகாந்த், விஷால், தனுஷ் போன்றோர்…

தனுஷுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

‘பவர் பாண்டி’ என்ற படத்தை இயக்கிவிட்டு ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் தனுஷ் தற்போது ‘வேலையில்லாப் பட்டதாரி’  இரண்டாம் பாகத்தையும் முடித்துவிட்டார். இந்தப் படத்தை தனுஷின் மச்சினிச்சி சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி…

பயந்து பின்வாங்கிய ரஜினி தில்லாக நிற்கும் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவில் ஒழிக்கப்பட வேண்டிய சனியன்களில் முதன்மையானது சென்டிமெண்ட் சனியன். குறிப்பாக ‘’சில தலைப்புகளில் படம் எடுத்தால் அந்தப் படம் குப்புற கவிழ்ந்து விடும். அது மட்டுமில்லாமல் சில துர்சம்பவங்கள் நிகழும்’’ என்ற பயம் உண்டு. குறிப்பாக  …

திடீர் ‘ரஜினி புராணம்’ பாடும் லாரன்ஸ் கடுப்பில் ரஜினி ரசிகர்கள்

பொதுவாக திரையுலகில் குறிப்பாக நடிகர்கள், தங்கள் வளர்ச்சிக்காக அனைவரது நன்மதிப்பையும் பெற்ற ஒரு பெரிய ஹீரோவை தங்கள் ஆதர்ஷ நாயகனாக காட்டிக் கொள்வதன் மூலம் அவரது ரசிகர்களின் ஆதரவைப் பெற்று சீக்கிரமே புகழ் உச்சியில் ஏறலாம் என்று கணக்குப்…