Browsing Tag

#யுவன் ஷங்கர் ராஜா

அக்டோபரில் ஹாலிவுட் ஜனவரியில் மணிரத்னம் – ‘’நம்பலாமா சிம்பு…?’’

‘’எவ்வளவு தோல்விப் படங்களை கொடுத்தாலும் தயாரிப்பாளர்கள் நம்மை வைத்துப் படமெடுக்கத் தயாராக இருக்கிறார்கள். நம் ரசிகர்களும் முதல் நாள் படத்தைப் பார்க்க கியூவில் நிற்கிறார்கள்’’ என்ற எண்ணத்தில் மிதமிஞ்சிய அலட்சியத்துடனும், ஆட்டத்துடனும்…

‘’அட்டகாசம்…!’’ – யுவனின் இசையை புகழ்ந்த செல்வராகவன்

‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘7G ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ என செல்வராகவன் படங்களின் அமோக வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. செல்வராகவனும், யுவனும் நண்பர்கள் என்பதால் படத்தின் பாடல்கள் ஹிட்…

ரஜினிகாந்த் பாராட்டில் ராமின் ‘தரமணி’

‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ படங்களுக்குப் பிறகு இயக்குனர் ராம் இயக்கி வெளிவந்திருக்கும் ‘தரமணி’ படம் விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி பலத்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. இப்படத்தைப் பற்றி நிறைய பிரபலங்கள் பாராட்டி வரும்…

‘புதுப்பேட்டை 2’ உறுதி செய்த இயக்குனர் ரசிகர்கள் உற்சாகம்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2௦௦6ஆம் ஆண்டு வெளிவந்த ‘புதுப்பேட்டை’ படம் அப்போது தோல்வியடைந்தாலும் சிறப்பான படம் என்ற நல்ல பெயரைப் பெற்றது. ரசிகர்களும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்று செல்வராகவனுக்கு சமூக…

‘தரமணி’ – விமர்சனம்

தாய்மொழியை கல்வியாக பயிலும் இளைஞனின் சோகத்தை ‘கற்றது தமிழ்’ படத்திலும், குருட்டுத்தனமும், முரட்டுத்தனமும் நிறைந்த இன்றைய பள்ளிகளின் கல்விமுறையையும், குழந்தைகளை வளர்க்கும் பெற்றோரின் கவனக்குறைவையும் ‘தங்க மீன்கள்’ படத்திலும் அலசிய இயக்குனர்…

‘புதுப்பேட்டை 2’ பற்றி தனுஷ் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இயக்குனர் செல்வராகவன் வாழ்வில் அவர் பேர் சொல்லும் படங்களில் ஒன்று ‘புதுப்பேட்டை’. தனுஷ் கேங்ஸ்டராக நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது. ஆனால் விமர்சகர்களுக்கும், ரசிகர்களுக்கும் இன்றும் பிடித்த படங்களின் பட்டியலில்…

அஞ்சலி துணையோடு சூப்பர் ஸ்டாரோடு மோதும் ஜெய் அதிரும் திரையுலகம்

கடைசியாக நடித்த எந்தப் படங்களும் வெற்றி பெறாத நிலையில் ஜெய் தற்போது நம்பியிருக்கும் ‘பலூன்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கியுள்ளார். ஜெய்க்கு ஜோடியாக அவரது ‘உண்மைக் காதலி’ என்று கிசுகிசுக்கப்படும் அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர்…

இங்கிலீஷில் எடுக்கப்படும் சிம்புவின் தமிழ் படம்

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ தோல்விக்குப் பிறகு சிம்புவின் அடுத்தப் படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சிம்பு தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். "பாடல்கள் இல்லை, இடைவேளை இல்லை.…

‘’நவீன யுவதிகளால் அவதிப்படும் ஆண்களின் கதையே தரமணி’’ – ராம்

இயக்குனர் ராம் இயக்கி, வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி மற்றும் பலர் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாவுள்ள படம்தான் ‘தரமணி’. இப்படத்தின் டீசர், ட்ரெயிலர், போஸ்டர்கள் என அனைத்துமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.…

வெற்றிக்காக ‘மன்மதன்’ டீமோடு களமிறங்கும் சிம்பு

கடைசியாக சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ சிம்புவின் திரை வாழ்க்கையையே படம் பார்த்துவிட்டது. இந்நிலையில் சிம்பு தன் புதிய படத்தகவலை டிவிட்டரில் அறிவித்தார். ‘’படத்தில் பாடல்கள் இல்லை, இடைவேளை இல்லை, ரெஸ்ட் ரூம் சமாச்சாரங்களை…