Browsing Tag

#பொன்ராம்

‘வேலைக்காரன்’ தாமதம் சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

‘வேலைக்காரன்’ படத்தின் ரிலீஸிற்காகக் காத்துக் கொண்டே இன்னொரு புறம் தனது வெற்றிக் கூட்டணி இயக்குனர் பொன்ராம் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது…

‘’அடுத்த பட இயக்குனர் யார்…?’’ – குழப்பத்தில் சிவகார்த்திகேயன்

மோகன்ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன் தற்போது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என்ற இரண்டு வெற்றிப் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். விரைவில்…

‘’ஸ்ரீதிவ்யாவிற்கு திருமணமா…?’’ – அதிர்ச்சியில் ரசிகர்கள்

தெலுங்கில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றி ஸ்ரீதிவ்யாவை தமிழின் முன்னணி ஹீரோயினாக்கியது. பாவாடை தாவணி கட்டி…

விஜய் டிவியை சங்கடத்தில் ஆழ்த்திய சிவகார்த்திகேயன்

‘ரெமோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 AM STUDIOS-ன் உரிமையாளர் R.D.ராஜா என்று இருந்தாலும் அதன் உண்மையான உரிமையாளர் சிவகார்த்திகேயன்தான் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் தயாரிப்பான ‘ரெமோ’ படத்தின் சாட்டிலைட் உரிமையை தனது தாய் வீடான விஜய்…

சிவகார்த்திகேயனுக்கு வில்லியான சிம்ரன்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என இரண்டு மெகா ஹிட் படங்களின் கூட்டணியான பொன்ராம் சிவகார்த்திகேயன் மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் பெயர் வைக்காத…

சமந்தா திருமணம் சிவகார்த்திகேயன் எடுத்த அந்த முடிவு

தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் படம், விஜய் சேதுபதியுடன் ‘அநீதிக் கதைகள்’, விஷாலுடன் ‘இரும்புத் திரை’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. அவருக்கும் நாக சைதன்யாவிற்கும் வரும் அக்டோபர் மாதம் திருமணம் உறுதி என்பதால் தன் படங்களை நடித்து…

மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கும் பொன்ராம்

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர் நீச்சல்’ ஹிட் படங்கள்தான் என்றாலும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய ஹிட் படமாக அமைந்து பட்டி தொட்டியெல்லாம் அவரை கொண்டு போய் சேர்த்த படம்தான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இந்தப் படத்தின் மூலம்தான்…

அப்போ நயன்தாரா இப்போ சமந்தா ஆசையை நிறைவேற்றிக் கொண்ட சிவகார்த்திகேயன்

‘’தான் ஒண்ணும் காமெடி பீஸ் இல்லை. ரஜினி மாதிரி ஆக்ஷன் ஹீரோவாக்கும்’’ என்று இந்த உலகத்துக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மோகன் ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் வெறித்தனமாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதேபோல் நயன்தாரா,…