Browsing Tag

#பிரசன்னா

தொடர் வசூல் மழையில் ‘துப்பறிவாளன்’ மகிழ்ச்சியில் மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்துள்ள ‘துப்பறிவாளன்’ படம் பலதரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கூட ‘துப்பறிவாளன்’ படத்தைப் பார்த்து மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் பாராட்டுத்…

வெற்றி பெற்ற ‘துப்பறிவாளன்’ விரைவில் இரண்டாம் பாகம்

இயக்குனர் மிஷ்கினும், விஷாலும் முதல் முறையாக இணைந்த ‘துப்பறிவாளன்’ நான்கு நாட்களுக்கு முன் ரிலீசானது. மிஷ்கினுக்கும் சரி, விஷாலுக்கும் சரி எப்படியாவது ஒரு வெற்றிப் படம் தந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருப்பதால் இருவருமே ‘துப்பறிவாளன்’…

‘துப்பறிவாளன்’ – விமர்சனம்

இயக்குனர் மிஷ்கினும் விஷாலும் முதல் முறையாக இணைந்திருக்கும் படம்தான் ‘துப்பறிவாளன்’. ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதாபாத்திரத்தை இன்ஸ்பையர் செய்து விஷால் கதாபாத்திரத்தையும், கதையையும் அமைத்திருக்கிறார் மிஷ்கின். படத்தின் ஆரம்பக் காட்சியில்…

‘’நான் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை’’ – விஷால் அதிரடி

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அணு இமானுவேல், பாக்யராஜ் மற்றும் பலர் நடித்து நாளை வெளிவரவிருக்கும் படம்தான் ‘துப்பறிவாளன்’. இந்தப் படத்தின் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விஷாலிடம் ‘’நீங்கள்…

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’

தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ துப்பறியும் படங்கள் வெளிவந்துள்ளன. துப்பறியும் படங்களில் நடித்ததால் ஜெய்சங்கர் ‘தென்னிந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட்’ என்றும் அழைக்கப்பட்டார். ஆனால் இவையெல்லாம் ஜேம்ஸ்பாண்ட் ரக அதிரடி சாகசப் படங்களாகத்தான் அமைந்தன.…

பணவெறி பிடித்த பொதுமக்களின் கொடூர குணத்தை தோலுரிக்கும் ‘துப்பறிவாளன்’

‘பிசாசு’ என்ற பேய் படத்தை ஹிட்டடித்த மிஷ்கின் விஷாலை வைத்து இயக்கி வரும் படம்தான் ‘துப்பறிவாளன்’. இதில் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போன்ற ஒரு துப்பறியும் நிபுணராக நடித்துள்ளார் விஷால். மிஷ்கின் ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’ பாணியில் உருவாகி வரும் இப்படம்…

ஷூட்டிங்கில் காயம் ஹாஸ்பிடலில் விஷால்

‘கத்திச் சண்டை’ படத்தின் தோல்விக்குப் பிறகு எப்படியாவது ஹிட் படம் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மிஷ்கின் இயக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தில் பிரசன்னா, ஆண்ட்ரியா, வினய் ஆகியோரும் நடித்து…

அமலா பாலோடு கள்ளக் காதல் வைத்திருக்கும் பிரசன்னா

அமலா பாலோடு கள்ளக் காதல் வைத்திருக்கிறார் பிரசன்னா. ஆனால் இது ‘திருட்டுப் பயலே 2’ படத்தில்தான். 2௦௦6 ஆம் ஆண்டு ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா நடிப்பில் சுசி கணேசன் இயக்கி வெளிவந்த சூப்பர் ஹிட் படம்தான் ‘திருட்டுப் பயலே’. இந்தப் படம் நடிகர்…

ஷெர்லாக்ஸ் ஹோம்ஸ் கேரக்டரில் விஷால்

அறிமுகமான ‘செல்லமே’ முதல் ‘கத்திச் சண்டை’ படம் வரை எத்தனையோ படங்களில் நடித்துவிட்டார் விஷால். இந்தப் படங்களில் அவருக்கு மிகப் பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்த படம் பாலா இயக்கிய ‘அவன் இவன்’. இந்தப் படத்தில் ஒன்றறைக் கண் உடைய கதாபாத்திரத்தில்…

‘ப.பாண்டி’ – விமர்சனம்

‘’ரிப்பேராயிருக்குற டேப் ரிக்கார்டு கூட எதுக்காச்சும் உதவும்... ஆனா ரிடையர் ஆன பெருசுங்கள வச்சு என்ன பண்ண முடியும்...? போடுற சோத்தத் தின்னுட்டு மூலைல உக்காந்திருக்க வேண்டியதுதான...’’ என்று வயதான தாய் தந்தையை இளக்காரமாக நினைத்து, சலித்துக்…