Browsing Tag

#பிக் பாஸ்

‘பிக் பாஸ் சீசன் 2’வில் மாற்றம் தொகுப்பாளராக நானி

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சித் தொகுத்து வழங்கப்பட்டது. அதில் தொகுப்பாளராக கமல்ஹாசன் நியமிக்கப்பட்டு, அவரும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றார். அந்நிகழ்ச்சி வெற்றி பெற்றதால் பிக் பாஸ் சீசன் 2 வையும் கமலே தொகுத்து…

மீண்டும் பிக்பாஸ் ஆனார் கமல்ஹாசன் அப்போ ‘இந்தியன் 2’…?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படம் ஆரம்பிக்கப்படபோவதாக அறிவிக்கப்பட்டது. அதுவும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மேடையிலேயே ஷங்கரும், கமலும் இணைந்து அறிவித்தனர். அந்தப் படத்தை தற்போது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ்…

கமல் கட்சியை விமர்சித்துவிட்டு சரண்டரான காயத்ரி ரகுராம்

கமலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்தான் காலஞ்சென்ற டான்ஸ் மாஸ்டர் ரகுராம். அவரது மகளும், நடிகையும், டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் ஒரு அடாவடிப் பேர்வழி என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிய வந்தது. அந்நிகழ்ச்சியில் அவரின் நடவடிக்கைகளை…

கமல் ஷங்கர் இணையும் ‘இந்தியன் 2’ உறுதி செய்த பிக்பாஸ்

1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சுஜாதா வசனத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்து பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற படம்தான் ‘இந்தியன்’. இந்தப் படத்தில் கமல்ஹாசன் சிறந்த நடிகருக்காக மூன்றாவது முறையாக தேசிய விருது வென்றார். கதை, திரைக்கதை,…

போலி சிம்புவை எச்சரித்த ரியல் சிம்பு

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழச்சியில் நடிகை ஓவியாவிற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு எழுந்துள்ளது. ஓவியாவை திரையுலக நட்சத்திரங்களும் பாராட்டி வந்த நிலையில் சிம்புவும் ஒவியாவிற்குத் தன் ஆதரவைத் தந்தார். ஆனால்…

கமல், விஜய் டிவி மீது மேலும் ஒரு வழக்கு

ஏற்கனவே பல பஞ்சாயத்துக்களை சந்தித்து வரும் கமல்ஹாசன், விஜய் டிவியில் மீது மேலும் சில வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. அதில் லேட்டஸ்டாக நங்கநல்லூரைச் சேர்ந்த சினி சரவணன் என்பவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி மனு தாக்கல்…

கமல், ரஜினியின் அரசியல் என்ட்ரி கெளதமி ஆதரவு

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தன்னிலை விளக்கம் கொடுத்த கமல்ஹாசன் இன்றைய அரசியல்வாதிகளின் ஊழல்களை கிழித்தெடுத்தார். சில நாட்களில் டெங்கு பற்றிய அரசின் அலட்சியத்தையும் அம்பலபப்டுத்தினார். கமலுக்கு ஆதரவாக அனைவருமே கருத்துத் தெரிவித்தனர்.…

‘பிக் பாஸ்’ சர்ச்சை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ எனும் நிகழ்ச்சியை தடை செய்யக் கோரியும், கமல்ஹாசன் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பதினைந்து பிரபலங்களையும் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி புகார் அளித்தனர். பொதுவாக நாட்டில்…

கமலின் ‘பிக் பாஸ்’ கவலையில் ஸ்ருதி ஹாசன்

ஹிந்தியில் அறிமுகமான ‘லக்’, தமிழில் அறிமுகமான ‘ஏழாம் அறிவு’ படங்கள் தோல்வியடைந்த போதிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடிக்கும் அளவிற்கு முன்னணி ஹீரோயினாக வெற்றி பெற்றிருந்தார் ஸ்ருதிஹாசன். சுந்தர் சி இயக்கத்தில்…

சினிமா மீதான கேளிக்கை வரி – தமிழக அரசை வெளுத்து வாங்கும் கமல்

மத்திய அரசின் 28% ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்து போன மாதமே தனது எத்ரிப்பைத் தெரிவித்தார் உலக நாயகன் கமல்ஹாசன். இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரியோடு மத்திய அரசின் 3௦% கேளிக்கை வரியால் சினிமா உலகமே அதிர்ந்து போயிருக்கும் இவ்வேளையில் தமிழக அரசை…