Browsing Tag

#பாகுபலி

சண்டை போட்ட நடிகையே பாராட்டிய ‘பாகுபலி’ பிரபாஸ்

பாலிவுட்டையே தன் நடிப்பால் அசர வைத்துக் கொண்டிருப்பவர் கங்கனா ராணவத். நம்ம ‘ஜெயம்’ ரவி கூட ‘தாம் தூம்’ படத்தில் நடித்தாரே அவரேதான். இன்று பாலிவுட்டில் அமீர் கான், சல்மான் கான், ஷாருக்கான் என மூன்று கான்களும் மூக்கின் மேல் விரல் வைத்து…

தமன்னாவுக்கு வந்தா மட்டும் ரத்தம் அனுஷ்காவுக்கு தக்காளிச் சட்னியா

கடந்த பத்து நாட்களாக உலகமே உச்சரித்துக் கொண்டிருக்கும் படத்தின் பெயர் ‘பாகுபலி 2’. ஆயிரம் கோடிகளை அசால்ட்டாகக் குவித்த இந்தப் படத்தின் நடிகர்கள், டெக்னீஷியன்கள், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரும்…

‘’பாகுபலி மாதிரி படமெடுக்க இங்கே பல இயக்குனர்கள் உள்ளனர்’’ இசைப்புயல் ரஹ்மான்

‘ரோஜா’ படத்தில் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் பல தேசிய விருதுகளை வென்று, பல வெற்றிப் படங்களில் பணிபுரிந்து, ஹாலிவுட் படங்களுக்கே இசையமைத்து, இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் வென்று பல சாதனைகளை புரிந்தவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால்…

‘பாகுபலி’ பட வாய்ப்பைத் தவறவிட்ட நடிகர்கள்

இரண்டு பாகங்களாக உருவான ‘பாகுபலி’ படம் உலகளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக மாறிவிட்டது. ‘பாகுபலி’ முதல் பாகம் எந்த அளவு பெருவெற்றி பெற்றதோ அதைவிட பல மடங்கு வெற்றியை ‘பாகுபலி’ இரண்டாம் பெற்றிருக்கிறது. இந்தியாவிலேயே முதல் 1௦௦௦ கோடி…

‘பாகுபலி’ 2 – விமர்சனம்

பீடா விற்பவர் முதல் பிரதம மந்திரி வரை ‘’கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்...?’’ என்று இந்தியாவே ஆவலோடு எதிர்பார்த்திருந்த ‘பாகுபலி’ இரண்டாம் பாகம் ஒருவழியாக வந்துவிட்டது. இந்திய இயக்குனர்களில் உச்சாணிக் கொம்பில்போய் அமர்ந்திருக்கிறார்…

‘’என் இமேஜை வேற லெவலுக்குக் கொண்டு சென்றது பாகுபலிதான்’’ – தமன்னா

கவர்ச்சிப் புயலாகவும், அழகுப் பதுமையாகவுமே நடித்து வந்த தமன்னா ஆக்ஷன் அவதாரம் எடுத்த படம்தான் ‘பாகுபலி’. இந்தப் படத்தில் தமன்னா அளவுக்கு அதிகமாகவே கவர்ச்சியில் கிறங்கடித்திருந்தாலும் ஆக்ஷனிலும் வெளுத்து வாங்கியிருந்தார். தற்போது ‘பாகுபலி’…

‘விருமாண்டி’ ஸ்டைலில் சத்யராஜை பாராட்டிய கமல்ஹாசன்

ஒன்பது வருடங்களுக்கு முன்பு காவிரிப் பிரச்சினையில் நடிகர் சத்யராஜ் கர்நாடகாவின் அராஜகப் போக்கைக் கண்டித்து ஆவேச உரையாற்றினார். இந்நிலையில் சத்யராஜ் ‘கட்டப்பா’ எனும் கேரக்டரில் நடித்துள்ள ‘பாகுபலி’ இரண்டாம் பாகம் வரும் 28-ஆம் தேதி…

‘’நான் நிஜமாகவே செத்துப் போய்விடுவேன்’’ – பிரபாஸை புலம்ப விட்ட ‘பாகுபலி’

‘’பிரபாஸ் தன் சினிமா வாழ்விலேயே ‘பாகுபலி’ படத்தின் அளவிற்கு மற்றப் படங்களில் அர்ப்பணிப்போடு உழைத்திருப்பாரா...?’’ என்றால் ‘இல்லை’ என்றே சொல்லலாம். நான்கு வருடங்களாக ‘பாகுபலி’ படத்தைத் தவிர அவர் வேறு எதையும் சிந்தனையில் வைக்கவில்லை. இந்த…

‘’சினிமாவில் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடாது’’ – தமன்னா தத்துவம்

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தனது அசாத்திய திறமையாலும், அசர வைக்கும் கவர்ச்சியாலும் கொடி கட்டி பறந்து வருகிறார் தமன்னா. ஹிந்தியிலும்கூட நடித்து வருகிறார். தற்போது சிம்புவுடன் ‘அன்பானவன் அடங்காதவன்…

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார் குழப்பத்தில் ரசிகர்கள்

தற்போது ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 2.௦ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ‘’இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாகும்’’ என்று ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்…