Browsing Tag

#நிக்கி கல்ராணி

‘கலகலப்பு 2’ – விமர்சனம்

ஆறு வருடங்களுக்கு முன் சுந்தர் சி இயக்கி வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்ற படம்தான் ‘கலகலப்பு’. தற்போது அதே சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி, யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ், மனோபாலா,…

கலகலப்பாகத் தொடங்கிய ‘கலகலப்பு 2’ ஷூட்டிங்

ஐந்து வருடங்களுக்கு முன்னால் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா, மனோபாலா, ஜான் விஜய், இளவரசு என்று மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து, மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம்தான் ‘கலகலப்பு’. இந்தப் படத்தை இயக்குனர் சுந்தர் சி…

‘’ஹரஹர மஹாதேவகி நல்ல படம்தான்’’ – நெஞ்சை நிமிர்த்தும் நிக்கி கல்ராணி

ஆயுத பூஜையன்று ரிலீசாகவிருக்கும் மூன்று படங்களில் ஒன்றுதான் ‘ஹரஹர மஹாதேவகி’. இந்தப் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி, இளசுகளை சுண்டி இழுத்தது. டீசரிலேயே ஏகப்பட்ட கில்மா சமாச்சாரங்களை வைத்திருப்பதால் சில பெரியவர்கள் டீசரைக்…

மூன்று படங்கள் மும்முனைப் போட்டி களைகட்டும் ஆயுத பூஜை

சென்ற வருடம் ஆயுத பூஜைக்கு விஜய் சேதுபதி நடித்த ‘றெக்க’, சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’, பிரபுதேவா நடித்த ‘தேவி’ என மூன்று படங்கள் ரிலீசாகின. ‘றெக்க’ ஆக்ஷன் மசாலா, ‘ரெமோ’ ரொமாண்டிக் காமெடி, ‘தேவி’ ஹாரர் காமெடி என மூன்று வெவ்வேறு ஜானர்களில்…

தமிழில் தலைதூக்கும் அடல்ட் ஜானர் படங்கள்

முன்பெல்லாம் அடல்ட் காமெடி படங்கள் எப்போதாவதுதான் வரும். பாக்யராஜின் படங்களில் சில காட்சிகள், செல்வராகவனின் ‘துள்ளுவதோ இளமை’, எஸ்.ஜே.சூர்யாவின் ‘நியூ’ போன்றவற்றை சொல்லலாம். ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’…

விரைவில் இயக்குனராகும் விக்ரம் பிரபு

‘கும்கி’ படத்தில் அறிமுகமான விக்ரம் பிரபு அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு எந்தப் படங்களிலும் வெற்றிக்கனியை சுவைக்கவில்லை. நாளை ரிலீசாகும் ‘நெருப்புடா’ படத்தின் வெற்றியை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய…

‘மரகத நாணயம்’ – விமர்சனம்

பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர், பெரிய பட்ஜெட் என பீலா விட்டு, பில்டப் காட்டும் படங்கள் மண்ணைக் கவ்வுவதும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும் அறிமுக இயக்குனர்களின் படங்கள் அசத்தலாக இருப்பதும் தமிழ் சினிமாவில் சகஜம்தான். அப்படி இந்த வாரம்…

ஜீவாவிற்கு வெற்றி கொடுக்குமா ‘கீ’

கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக எந்த வெற்றிப் படமும் கொடுக்காமல் இருக்கும் ஜீவா நிச்சயம் இந்த வருடம் ஒரு நிச்சய வெற்றிப் படம் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தற்போது அவர் நடிப்பில் கமலின் உதவியாளர் இயக்கிய ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’…