Browsing Tag

#நயன்தாரா

அக்கா நயன்தாராவிற்காக காத்திருக்கும் தம்பி அதர்வா

‘டிமாண்டி காலனி’ படத்தை ஹிட் கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா மற்றும் பலர் நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் ‘இமைக்கா நொடிகள்’. ஆக்ஷன் க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய…

வெறுப்பேற்றிய ‘வேலைக்காரன்’ விளம்பரம் வேதனையில் தயாரிப்பாளர்கள்

‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, சினேகா, பிரகாஷ்ராஜ், ரோபோ ஷங்கர், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, விஜய் வசந்த் மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தை 24…

இன்று மாலையில் மோகன்ராஜாவின் ‘வேலைக்காரன்’ டீசர்

‘தனி ஒருவன்’ என்ற ஒரே படத்தின் மூலம் திரையுலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் மோகன்ராஜா. அவரின் அடுத்தப் படம் என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் சிவகார்த்திகேயனை…

விஜய் சேதுபதி படத்தில் சிவகார்த்திகேயன் விரைவில் ஷூட்டிங்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணி இணைந்த படம்தான் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, த்ரிஷா என்ற இரண்டு…

‘அறிவு’ சிவகார்த்திகேயன் ‘ஆதி’ ஃபகத் ஃபாசில் – ஜெயிப்பது யார்

‘ரீமேக் ராஜா’ என்று அனைவராலும் சொல்லப்பட்டு வந்த இயக்குனர் ராஜா ‘தனி ஒருவன்’ என்ற ஒரே படத்தின் மூலம் ‘’நான் ரீமேக் ராஜா மட்டும் இல்லை மோகன் ராஜா என்ற சிறந்த இயக்குனர்’’ என்பதை நிரூபித்தார். தற்போது அதே ‘தனி ஒருவன்’ போன்றே சமூக அக்கறை…

த்ரிஷாவுடன் ஊர் சுற்றும் விஜய் சேதுபதி

நயன்தாரா, தமன்னா என பெரிய ஹீரோயின்களுடன் நடித்துவிட்ட விஜய் சேதுபதி தற்போது த்ரிஷாவுடன் ‘96’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் முதல் முறையாக இந்தப் படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே விஜய்…

நாலு கோடி சம்பளத்தில் நயன்தாரா

இன்று ‘லேடி சூப்பர் ஸ்டார்’ யார் என்று கேட்டால் சின்ன குழந்தைகூட நயன்தாரா என்று சொல்லும் அளவிற்கு நயன்தாராவின் அபார வளர்ச்சி இருக்கிறது. கிளாமர், நடிப்பு என  எதுவாக இருந்தாலும் ரசிகர்களை பரவசப்படுத்தும் நயன்தாராவிற்கு மூன்று கோடிகள் சம்பளம்…

‘வனமகன்’ ஷாயிஷாவிற்காக வரிசை கட்டி நிற்கும் தயாரிப்பாளர்கள்

தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர ஹீரோயினாக இருப்பவர் நயன்தாரா. ஆனால் நயன்தாராவால் கூட அதற்கு முன் உச்ச நட்சத்திரமாக இருந்த சிம்ரனின் இடத்தைப் படிக்க முடியவில்லை என்பதே உண்மை. காரணம் என்னதான் சிம்ரன் போலவே கவர்ச்சி, குடும்பப் பாங்கு…

நயன்தாராவின் புதிய முடிவு

அறிமுகமாகி பத்து வருடங்களுக்கு மேலாகியும் யாராலும் அசைக்க முடியாத இடத்திற்கு வந்துவிட்டார் நயன்தாரா. இன்று தமிழ் சினிமாவில் அவருக்கென்று தனி மார்க்கெட்டே உள்ளது. மாஸ் ஹீரோக்களுக்கு இணையான ஓபனிங் அவருக்கும் இருக்கிறது. தற்போது நயன்தாரா…

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசர் தேதி அறிவிப்பு

கடைசியாக சூர்யா நடித்த ‘அஞ்சான்’, ‘மாசு என்கிற மாசிலாமணி’, ‘24’ படங்கள் சரியாகப் போகாத நிலையில் நிச்சய வெற்றிப் படம் ஒன்றை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து…