Browsing Tag

#தெறி

‘’ஆள விடுப்பா அட்லீ…!’’ – கிளம்பச் சொன்ன விஜய் கடுப்பான அட்லீ

விஜய் டிவியில் பெரிய பொசிஷனில் இருப்பவரின் உறவினர், ஷங்கரின் உதவியாளர் என்ற இரண்டு பெரிய அடையாளங்களுடன் இயக்குனரானவர் அட்லீ. ‘ராஜா ராணி’ என்ற ஒரு படம் ஹிட்டாக, ஏற்கனவே இருந்த இவரின் அலப்பறை அதிகமானது. விஜய்யை வைத்து ‘தெறி’ என்ற படு சுமாரான…

‘அக்கட’ ஹீரோவுக்கு தூண்டில் போட்டுக் கவிழ்த்த அட்லீ

காப்பியடிக்கும் பல இயக்குனர்கள் ஹாலிவுட் படங்களிலிருந்தும், கொரியன் படங்களிலிருந்தும் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இயக்குனர் அட்லீயோ கொஞ்சமும் கூட கூச்சமே இல்லாமல் தமிழில் வெளிவந்து ஆறு வயது குழந்தை முதல் அறுபது வயது முதியவர்கள் வரை…

கை விட்டுப் போன ரஜினி படம் கடுப்பில் அட்லீ

என்னதான் ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’ என தொடர் வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும் அட்லீ மேல் ஒரு பெரிய கரும் புள்ளி ஒன்று உண்டு. அது தமிழில் முன்பே பெரும் வெற்றியடைந்த படங்களை அப்படியே நகல் எடுப்பவர் என்று. ஆனால் அதனைப் பற்றிக்…

‘’வாழ்க்கை ஒரு வட்டம்டா…?’’ – நிரூபித்த தளபதி விஜய்

பொதுவாக ரீமேக் படங்கள் என்பது 9௦ சதவீத வெற்றியை தீர்மானித்து விடும். இதனால் பிற மொழிகளில் ஹிட்டடித்தப் படங்களை தமிழில் ரீமேக் செய்வது வழக்கம். இது மற்ற மொழித் திரையுலகத்திற்கும் பொருந்தும். ஆனானப்பட்ட ரஜினிகாந்தே சூப்பர் ஸ்டார் ஆனது ரீமேக்…

‘’அது தவிர்க்க முடியாது’’ – ‘காப்பி’ சர்ச்சைக்கு அட்லீ விளக்கம்

‘மௌன ராகம்’ படத்தை சுட்டு ‘ராஜாராணி’, சத்ரியனை காப்பியடித்து ‘தெறி’ படங்களை இயக்கினார் அட்லீ என்று அவரது முதல் படத்திலிருந்தே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால் இதெற்கெல்லாம் உல்டாவாக தான் உலகத்தர இயக்குனர் என்பது போலவே அட்லீயின்…

காப்பி சரித்திரத்தை கைவிடாத அட்லீ – நெட்டிசன்கள் கிண்டல்

அட்லீ என்றாலே ‘காப்பி’ என்று அர்த்தம் ஆகிவிட்டது தமிழ் சினிமாவில். மணிரத்னத்தின் ‘மௌனராகம்’ படத்தை ‘ராஜா ராணி’யாகவும், சத்ரியனை ‘தெறி’யாகவும் எடுத்தவர். ‘ராஜாராணி’ என்ற தலைப்பும் பழைய தமிழ்ப் படத்தினுடையது. ‘தெறி’, ‘மெர்சல்’ தலைப்புக்கள்…

‘’என் வாழ்க்கையில் நான் பார்த்த நல்ல மனிதர் விஜய்’’ – உருகிய அட்லீ

விஜயை வைத்து ‘தெறி’ என்ற ஹிட் படத்தைக் கொடுத்த அட்லீ மீண்டும் விஜய்யுடன் இணைந்திருக்கும் படம்தான் ‘மெர்சல்’. இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு…

மெர்சலில் சந்தானம்…? விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

‘தெறி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘மெர்சல்’. இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இதில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு,…

‘மெர்சல்’ படத்தின் டப்பிங் வேலையை துவங்கினார் அட்லீ

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருந்த ‘தெறி’ படம் அட்லீ கொடுத்த ஓவர் பில்டப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் இருந்தாலும் வசூல் ரீதியாக படத்தை நல்ல ஹிட் படமாக்கினார் அட்லீ. இதனால் மீண்டும் அட்லீ இயக்கத்தில் ‘மெர்சல்’ படத்தில் நடித்து…

‘தெறி’ கூட்டணியுடன் மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்திற்கு இசையமைத்தார் ஜி.வி.பிரகாஷ். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் என பெரிய இசையமைப்பாளர்களை பரிந்துரைக்க, அட்லீ ஜி.வி.பிரகாஷ்தான் வேண்டும் என்று அவரை ஒப்பந்தம் செய்தார்.…