Browsing Tag

#தமன்னா

சிவகார்த்திகேயன் படத்தில் ‘சீயான்’ விக்ரம்

‘வாலு’ விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ‘ஸ்கெட்ச்’. இந்த வாரம் ‘ஸ்கெட்ச்’ படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளன. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது…

‘ஸ்கெட்ச்’ ஷூட்டிங் நிறைவு விரைவில் விக்ரமின் ‘சாமி 2’

‘தில்’, ‘ஜெமினி’, ‘தூள்’, ‘சாமி’ போல இன்றைய டிரெண்டிற்குத் தகுந்தாற்போல ஒரு பக்காவான மாஸ் மசாலா கதையை எதிர்பார்த்துக் காத்திருந்த விக்ரமிற்கு ‘வாலு’ இயக்குனர் விஜய் சந்தர் அப்படி ஒரு கதை சொல்ல, உடனே கால்ஷீட் கொடுத்தார் விக்ரம். பரபரவென…

சிம்புவின் புதிய படம் செப்டம்பரில் ரிலீஸ்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படுதோல்வியடைந்தது. இந்நிலையில் சிம்புவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற ஊடகங்களின் யூகங்களுக்கு விரைவில் அறிவிப்பு வரும் என்று சிம்பு தெரிவித்தார்.…

‘’கெட்டவனா… பில்லாவா…?’’ – சிம்புவையே டென்ஷனாக்கிய மீடியாக்கள்

கடைசியாக சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் அவரது சினிமா வாழ்வில் வரலாறு காணாத மாபெரும் தோல்விப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் சிம்புவின் சினிமா வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. இந்த நிலையில் சிம்பு பல…

விஜய்யுடன் விக்ரம் மோதல் – இயக்குனர் விளக்கம்

‘ஜெமினி’ – ‘தமிழன்’, ‘தூள்’ – ‘வசீகரா’, ‘சாமி’ – ‘புதிய கீதை’, ‘பிதாமகன்’ – ‘திருமலை’ என்ற போட்டிகளில் விக்ரமும், ‘கில்லி’ – ‘அருள்’, ‘சிவகாசி’ – ‘மஜா’ என்ற போட்டிகளில் விஜய்யும் வென்றிருந்தார்கள். தற்போது விஜய்யும், விக்ரமும் மீண்டும்…

‘’சிம்பு தொழிலுக்கே உலை வச்சிருச்சே’’ – கலாய்த்த கஸ்தூரி

சிம்புவின் வாழ்க்கையில் மறக்க முடியாத கசப்பான அனுபவம் ஆகிவிட்டது அவரது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் மோசமான தோல்வி. படத்தின் பெயருக்கு உல்டாவாக சிம்புவின் ரசிகர்களே சிம்புவை வெறுக்கும் அளவுக்கு மோசமான இமேஜை ஏற்படுத்திக் கொடுத்த…

த்ரிஷாவுடன் ஊர் சுற்றும் விஜய் சேதுபதி

நயன்தாரா, தமன்னா என பெரிய ஹீரோயின்களுடன் நடித்துவிட்ட விஜய் சேதுபதி தற்போது த்ரிஷாவுடன் ‘96’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் முதல் முறையாக இந்தப் படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே விஜய்…

திடீர் திருமணம் அதிர்ச்சியில் தமன்னா

பதினொரு வருடங்களுக்கு முன் ‘கேடி’, ‘வியாபாரி’ படங்களின் மூலம் தமிழில் அறிமுகமானார் தமன்னா. அந்தப் படங்கள் சரியாகப் போகாவிட்டாலும் தனது செக்சியான சிவந்த மேனியழகின் மூலம் ரசிகர்களையும், தயாரிப்பாளர்களையும் கிறங்க வைத்தார். இதன்மூலம்…

ஸ்ரீதேவியை கழுவி ஊற்றிய ராஜமௌலியின் வருத்தம்

இந்தியாவிலேயே அதிக வசூல் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் ‘பாகுபலி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் வேடத்தில் ராஜமௌலி முதலில் நடிக்க அணுகியது ஸ்ரீதேவியை. ஆனால் ஸ்ரீதேவியோ ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள் போட்டதன் விளைவாக ரம்யா கிருஷ்ணனை நடிக்க…

‘வனமகன்’ ஷாயிஷாவிற்காக வரிசை கட்டி நிற்கும் தயாரிப்பாளர்கள்

தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர ஹீரோயினாக இருப்பவர் நயன்தாரா. ஆனால் நயன்தாராவால் கூட அதற்கு முன் உச்ச நட்சத்திரமாக இருந்த சிம்ரனின் இடத்தைப் படிக்க முடியவில்லை என்பதே உண்மை. காரணம் என்னதான் சிம்ரன் போலவே கவர்ச்சி, குடும்பப் பாங்கு…