Browsing Tag

#ஜீவா

‘கலகலப்பு 2’ – விமர்சனம்

ஆறு வருடங்களுக்கு முன் சுந்தர் சி இயக்கி வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்ற படம்தான் ‘கலகலப்பு’. தற்போது அதே சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி, யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ், மனோபாலா,…

ராஜூ முருகன் புரட்சிப் படத்தில் ஜீவா

எழுத்தாளரும், இயக்குனருமான ராஜு முருகன் ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இரண்டு படங்களிலுமே சமூகக் கருத்துக்களை தைரியமாக எடுத்துக் கூறினார். ‘ஜோக்கர்’ படத்திற்கு தேசிய விருதையும் வென்றார். இந்நிலையில் அவர் ஜீவாவோடு கை…

சூப்பர் குட் பிலிம்ஸின் 1௦௦வது படம் மனப்பூர்வமாக ஓகே சொன்ன விஜய்

தமிழ் சினிமாவை வாழவைத்தத் தயாரிப்பாளர்களில் முதன்மையானவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர்.பி.சௌத்ரி. இந்த நிறுவனத்தின் ராசியான ஹீரோக்களில் முதன்மையானவர் விஜய்தான். ‘பூவே உனக்காக’, ‘லவ்டுடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஷாஜஹான்’,…

ஜீவாவின் இரு படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸ்

‘கோ’ படத்திற்குப் பின் ஒரு வெற்றிப் படம் கூட தரமுடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார் ஜீவா. ஆனாலும் ஜீவாவின் மீது ரசிகர்களும் அறிமுக இயக்குனர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவரும் அசராமல் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.  அறிமுக இயக்குநர்…

ஜீவாவிற்கு ஜோடியாக முத்த நாயகி ஷாலினி பாண்டே

‘அர்ஜுன் ரெட்டி’ என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களின் கனவுக் கன்னியாக உயர்ந்தவர்தான் ஷாலினி பாண்டே. அவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. தற்போது அவர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘1௦௦%…

கலகலப்பாகத் தொடங்கிய ‘கலகலப்பு 2’ ஷூட்டிங்

ஐந்து வருடங்களுக்கு முன்னால் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா, மனோபாலா, ஜான் விஜய், இளவரசு என்று மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து, மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம்தான் ‘கலகலப்பு’. இந்தப் படத்தை இயக்குனர் சுந்தர் சி…

ஜீவா, ஜெய் இணையும் சுந்தர் சி.யின் ‘கலகலப்பு 2’

2௦12-ஆம் ஆண்டு விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் நடிப்பில் சுந்தர் சி. இயக்கத்தில் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றிப் பெற்ற படம்தான் ‘கலகலப்பு’. எத்தனையோ காமெடி ஹிட் படங்களை சுந்தர் சி தந்திருந்தாலும் ‘கலகலப்பு’தான் ‘உள்ளத்தை…

வராத கமல், அஜித், விஜய் வந்து பாராட்டிய ரஜினிகாந்த்

தென்னிந்திய சினிமா மற்றும் டிவி சண்டைக் கலைஞர்கள் பொன்விழா (1966 – 2017) நிகழ்ச்சி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, சூர்யா, கார்த்தி, விஷால், விஜய்…

‘’தமிழ் சினிமாவில்தான் என்னை அதிகம் ஊக்கப்படுத்துகிறார்கள்’’ – துல்கர் சல்மான்

தமிழில் ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தில் அறிமுகமான துல்கர் சல்மான் மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ படத்தால் கவனம் பெற்றார். இந்நிலையில் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் ‘சோலோ’ எனும் படத்தில் நடித்துள்ளார். விக்ரம், ஜீவாவை வைத்து ‘டேவிட்’ படத்தை…