Browsing Tag

#சூர்யா

‘ஸ்பைடர்’ பிரம்மாண்ட விழா ஒரே மேடையில் விஜய், அஜித், சூர்யா

தமிழில் அஜித், விஜயகாந்த், விஜய், சூர்யா, தெலுங்கில் சிரஞ்சீவி, ஹிந்தியில் அமீர்கான் என எல்லா மொழி திரைப்படங்களின் மாஸ் ஹீரோக்களின் படங்களை இயக்கி, அவற்றை சூப்பர் ஹிட்டாக்குவதோடல்லாமல் அந்த ஹீரோக்களை மாஸ் இமேஜை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு…

கார்த்திக் ஹீரோ சூர்யா வில்லன் – ‘தானா சேர்ந்த கூட்டம்’ ரகசியம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார் சூர்யா. இந்தப் படம் ஹிட்டானால்தான் பழைய கெத்து நீடிக்கும். இல்லாவிடில் நிலைமை ரொம்பவும் மோசமாகிவிடும். ‘நானும் ரௌடிதான்’ ஹிட் இயக்குனர்…

நூறைத் தொட்டு கெத்து காட்டுவாரா தனுஷ்…

தமிழ் சினிமா மாஸ் ஹீரோக்கள் அசால்ட்டாக நூறு கோடி வசூலைக் குவித்து வருகிறார்கள். ரஜினிகாந்த் ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘கபாலி’ என மூன்று படங்கள், கமல்ஹாசன் ‘தசவதராம்’,  ‘விஸ்வரூபம்’, ‘பாபநாசம்’ என மூன்று படங்கள், விஜய் ‘துப்பாக்கி’, ‘கத்தி’,…

சூர்யாவிற்கு ‘ஐ லவ் யூ’ சொல்ல ஆசைப்படும் சாய் பல்லவி

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ‘ப்ரேமம்’ படத்தில் ‘மலர் டீச்சர்’ கேரக்டரில் அறிமுகமாகி ரசிகர்களை உருக வைத்தவர் சாய் பல்லவி. சாய் பல்லவியை தமிழுக்குக் கொண்டு வர பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவ்வளவாக பிடிகொடுக்காத இந்த கோத்தகிரி…

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க தயாரான சூர்யா

‘அஞ்சான்’, ‘மாசு என்கிற மாசிலாமணி’, ‘24’ என்று சூர்யா நடித்த படங்கள் எல்லாம் சொல்லிவைத்தது போலவே தொடர்ந்து ப்ளாப் ஆகிக் கொண்டிருக்கின்றன. அது நல்ல கதை தேர்ந்தெடுக்காமல் விட்டதாலா அல்லது கௌதம் மேனன் விட்ட சாபத்தாலா என்பது யாருக்கும்…

சூர்யா பிறந்தநாள் ‘தானா சேர்ந்த கூட்டம்’ போஸ்டர் வெளியீடு

‘அஞ்சான்’, ‘மாசு என்கிற மாசிலாமணி’, ‘24’ படங்களின் தோல்விகளுக்குப் பிறகு எப்படியாவது ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த சூர்யா ‘போடா போடி’, ‘நானும் ரவுடிதான்’ படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும்…

எதிரிகளாக மாறிய சூர்யா கார்த்திக்

தன் கடைசியாக வெளிவந்தப் படங்கள் எல்லாம் கமர்ஷியல் வெற்றியை பெறாத நிலையில் எப்படியாவது ஒரு பெரிய வெற்றிப்  படத்தைக் கொடுத்து விட வேண்டும் என்று விக்னேஷ் சிவன் இயக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படம்…

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசர் தேதி அறிவிப்பு

கடைசியாக சூர்யா நடித்த ‘அஞ்சான்’, ‘மாசு என்கிற மாசிலாமணி’, ‘24’ படங்கள் சரியாகப் போகாத நிலையில் நிச்சய வெற்றிப் படம் ஒன்றை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து…

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா கார்த்தி இணையும் புதிய படம்

சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்த படங்கள் ‘பசங்க 2’, ‘36 வயதினிலே’, 24’ இந்தப் படங்கள் அனைத்தும் நல்ல படங்கள் என்றபோதிலும் வசூலில் ஏமாற்றத்தையே தந்தன. தற்போது ஜோதிகா நடிப்பில் ‘மகளிர் மட்டும்’ படத்தைத்…

திருமணத்திற்குப் பிறகும் கவர்ச்சி காட்டும் சமந்தா

விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் வேளையில் திடீரென நடிகர் நாகர்ஜுனின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவுடன் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார்…