Browsing Tag

#சுசீந்திரன்

‘ஏஞ்சலினா’, ‘ஜீனியஸ்’, ‘சாம்பியன்’ – ஒரே வருடத்தில் 5 படங்கள் இயக்கும் சுசீந்திரன்

ஒரு காலத்தில் ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ என பெரிய ஹீரோக்களை வைத்தும், ‘வெண்ணிலா கபடி குழு’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ என சின்ன பட்ஜெட் படங்களையும் வைத்து ஹிட் கொடுத்தவர் இயக்குனர் சுசீந்திரன். ஆனால் கடைசியாக அவர் இயக்கிய படங்கள்…

ஏஞ்சலினாவைத் தொடர்ந்து ஜீனியஸை இயக்கும் சுசீந்திரன்

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வரும் படம் ‘ஏஞ்சலினா’. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதில் புதுமுக நடிகர்களோடு சூரி முக்கிய கதாபாத்திரத்தில்…

விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரன் – ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’

நேற்று விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரன் நடிப்பில் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற புதிய படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதற்கு பலத்த வரவேற்புக் கிடைத்தது. முதல் முறையாக இயக்குனர் சுசீந்திரன் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தை ‘தமிழுக்கு…

ரஞ்சித்தை வாழ்த்திய இயக்குனர் சுசீந்திரன்

‘அட்டக் கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ‘கபாலி’ படத்திற்குப் பிறகு நிறைய மேடைகளில் தொடர்ந்து சாதிய அரசியல் பேசி வருபவர். இந்நிலையில் டிசம்பர் ௮ ஆம் தேதி இவரது பிறந்தநாள். தனது படங்களிலும் தொடர்ந்து சமூகக்…

”விஷால் ஜெயிப்பது உறுதி” – பிரபல இயக்குனர் ஆருடம்

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தற்போது திடீரென ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்கு பல்வேறுத் தரப்பிலிருந்து ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி எழுந்தாலும் ஆதரவே அதிகமாக இருக்கின்றன.…

‘’அன்புவால் பாதிக்கப்பட்ட அஜித்’’ – போட்டுடைத்த சுசீந்திரன்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரையுலகில் வெற்றி நாயகனாக வலம் வரும் சசிகுமாரின் உறவினரும், திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று தற்கொலை…

சுசீந்திரனை விஜய், அஜித் படத்தை இயக்க விடாமல் செய்த விக்ரம்

யதார்த்தமான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் சுசீந்திரன். கார்த்தியை வைத்து ‘நான் மகான் அல்ல’, விஷாலை வைத்து ‘பாண்டிய நாடு’ என்ற ஆக்ஷன் படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இவர் அஜித், விஜய், சூர்யா…

மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், சாதிகா மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ ஸ்டைலில் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை வரும் தீபாவளி…

இயக்குனர் சுசீந்திரனின் காதல் காவியம் ‘ஏஞ்சலினா’

‘மாவீரன் கிட்டு’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன் ‘அறம் செய்து பழகு’ படத்தை இயக்கி வந்தார். அந்தப் படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். போன மாதம் ‘அறம் செய்து பழகு’ என்ற அந்தப் படத்தின்…

விஜய் விக்ராந்த் மோதல் – சுசீந்திரன் விளக்கம்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ தீபாவளி அன்று ரிலீசாவது தெரிந்த விஷயம்தான். பெரிய ப்ராஜெக்ட் என்பதால் மெர்சலுக்குப் போட்டி இருக்காது என்று நினைத்தால் போட்டிப் போட்டுக்கொண்டு தீபாவளி அன்று தங்கள் படங்களை ரிலீஸ் செய்கிறார்கள் சில…