Browsing Tag

#சீனு ராமசாமி

‘’சினிமா டிக்கெட் விலை உயர்வால் ஏழை மக்களுக்கு பாதிப்பு’’ – சீனு ராமசாமி

கேளிக்கை வரி, டிக்கெட் விலை 25% ஏற்றம் என அரசின் சினிமாவை நசுக்கும் இந்த நடவடிக்கைக்கு தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி டிவிட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ளார். ‘’தியேட்டர் கட்டண உயர்வால் ஏழை நடுத்தர மக்களுக்கு சினிமா எட்டாக்கனியாகி…

‘’ஜாதிப் போஸ்டர்களை அரசு தடை செய்ய வேண்டும்’’ இயக்குனர் சீனு ராமசாமி

சென்ற வாரம் சென்னையில் நடந்த நீட் தேர்வுப் பிரச்சினைக்கு எதிரான ஒரு விழாவில் இயக்குனர் அமீரும், இயக்குனர் பா.ரஞ்சித்தும் மேடையிலேயே காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ரஞ்சித் மிகவும் ஆவேசமாகவும் ஆதங்கத்துடனும் ஜாதி நம் நாட்டில்…

அக்டோபரில் விஜய் சேதுபதி சீனு ராமசாமி கூட்டணியின் புதிய படம்

தனது ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தில்தான் விஜய் சேதுபதியை முதல் முதலாக ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் சீனு ராமசாமி. சில வருடங்களிலேயே விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் மாஸ் முன்னணி ஹீரோவாகிவிட்டார். சீனு ராமசாமியும் தரமான இயக்குனர் என்ற…

உலகத் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்

இலங்கைத் தமிழர் நிரோஜன் என்பவர் இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருக்கும் படம்தான் கூட்டாளி. இந்தப் படத்தில் இன அழிப்புக்குப் பின் புலிகளின் நிலையை பதிவு செய்திருக்கிறார் நிரோஜன். இப்படம் சென்னையில் புதன்கிழமை திரையிடப்பட்டது. மதிமுக பொதுச்…

‘’கமல் அரசியலுக்கு வருவார்’’ – அடித்துச் சொல்லும் தேசிய விருது இயக்குனர்

தமிழகம் முழுக்க இன்று உச்சரிக்கப்படும் ஒரே வார்த்தை கமல்ஹாசன். தன்னை பெரிய வீரனாக மக்கள் மத்தியில் காட்டிக் கொண்டிருக்கும் சினிமாக்காரர்கள், அரசியல் தலைவர்களுக்கெல்லாம் இல்லாத துணிச்சலுடன் ஆளும் கட்சியை வறுத்தெடுத்துக் கொண்டிருப்பவர்…

இளையராஜா இசையில் சீனு ராமசாமி வைரமுத்து கூட்டணி சாத்தியமா

இன்று சிறந்த நடிகராகவும், வெற்றிகரமான ஹீரோவாகவும் வலம் வரும் விஜய் சேதுபதிக்கு தனது 'தென்மேற்குப் பருவக் காற்று' படத்தின் மூலம் முதல் முதலாக ஹீரோ வாய்ப்புக் கொடுத்தவர் சீனு ராமசாமி. இந்த பாசப்பிணைப்பின் காரணமாக விஜய் சேதுபதியும், சீனு…

வைரமுத்து சீனு ராமசாமி உரசலை எதிர்பார்த்து ஏமாந்தவர்கள்

பொதுவாக சில விழாக்களில் பேசும் முக்கிய விருந்தினர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் நன்றி கூறுவதும், ஆனால் விழாவின் நாயகனையே மறந்துவிடுவதும் அவ்வப்போது கவனக் குறைவால் நடக்கும் சகஜமான நிகழ்வுதான். ஆனால் சம்பந்தப்பட்டவர் அதனை பெரிதாக…

‘’விஜய் சேதுபதிக்கு தேசிய விருது பெற்றுத் தருவேன்’’ – இயக்குனரின் சபதம்

இன்றைக்கு வருடம் முழுக்க பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் முதல் முறையாக ஹீரோ வாய்ப்புக் கொடுத்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. அந்தப் படத்தில் விஜய் சேதுபதி பெரிய அளவில் பேர் வாங்காவிட்டாலும் அவரைத்…