Browsing Tag

#சித்தார்த்

மீண்டும் இணைந்த ‘ஜிகர்தண்டா’ வெற்றிக் கூட்டணி

‘பீட்சா’ படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கி நல்ல வரவேற்பைப் பெற்ற படம்தான் ‘ஜிகர்தண்டா’. இன்று ரஜினி படத்தையே கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதற்கு முக்கியக் காரணம் ‘ஜிகர்தண்டா’ படம்தான். இந்தப் படத்தில் சித்தார்த் ஹீரோவாகவும்,…

‘’இது ஜனநாயகமா இல்லை குண்டர்கள் ஆட்சியா…?’’ – கொதிக்கும் சித்தார்த்

மக்களுக்கு எதிராக அரசு எடுக்கும் ஒவ்வொரு செயலையும் தைரியமாகக் கடுமையாக விமர்சிக்கும் நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர். தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’ திரைப்படத்தைத்…

‘’திரைத்துறை சீரமைக்கபட வேண்டிய தருணம் இது’’ – சித்தார்த்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரையுலகில் வெற்றி நாயகனாக வலம் வரும் சசிகுமாரின் உறவினரும், திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று தற்கொலை…

‘’லிப் லாக் கிஸ் எல்லாம் எனக்கு சாதாரணம்’’ – ஆண்ட்ரியா ‘இச்’

‘தரமணி’, ‘துப்பறிவாளன்’ என்று அடுத்தடுத்த ஆண்ட்ரியாவின் படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அவர் சித்தார்த்துடன் சேர்ந்து நடித்திருக்கும் ஹாரர் படம்தான் ‘அவள்’. இந்தப் படத்தில் கணவன், மனைவியாக இருவரும் நடித்திருப்பதால் படத்தில் ரொமான்ஸ்…

சித்தார்த்துக்கு வெற்றியை ‘அவள்’ தருவாளா…?

பிரம்மாண்ட இயக்குனரால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் முன்னணி ஹீரோவாக முடியாமல் அவதிப்படுபவர் சித்தார்த். மணிரத்னம் படத்தில் நடித்தும் கூட சோபிக்காமல் போனது இவரது துரதிர்ஷ்டமே. போன வருடம் ‘ஜில் ஜல் ஜங்’ என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்தாலும்…

”கோலிவுட்டை உற்று நோக்கும் பாலிவுட்” – அதுல் குல்கர்னி

கமல்ஹாசன் இயக்கிய ‘ஹே ராம்’ படத்தில் அறிமுகமானவர் அதுல் குல்கர்னி. அந்தப் படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். மேலும் ‘ரன்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சித்தார்த், ஆண்ட்ரியா நடித்திருக்கும் ‘அவள்’…

‘’ரெட்டைக் கொம்பு’’ – இயக்குனர் சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் சித்தார்த்

சிறந்த படங்களை மட்டுமே இயக்குவதால் இயக்குனர் சசிக்கு அவ்வப்போது நீண்ட இடைவெளி ஏற்படுவதுண்டு. ஆனாலும் நல்ல படங்களை இயக்கி, அவற்றை கமர்ஷியல் வெற்றி பெற வைப்பதும் சசியின் ஸ்பெஷல். போன வருடம் விஜய் ஆண்டனிக்கு ‘பிச்சைக்காரன்’ என்ற மாபெரும்…

மரண தண்டனை குறித்த சித்தார்த்தின் துணிச்சலான கருத்து பாராட்டும் ரசிகர்கள்

2௦12 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்ஸில் நிற்பயா என்ற இளம்பெண்ணை கற்பழித்துக் கொன்றக் குற்றத்திற்காக நான்கு பேருக்கும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்த தண்டனையை அனைவரும் ஆரவாரமாக வரவேற்று வரும் வேளையில் நடிகர் சித்தார்த் தனது கருத்தை…