Browsing Tag

#கே.வி.ஆனந்த்

சூர்யாவிற்கு ஜோடியாக ப்ரியா வாரியர்

‘அயன்’, ‘மாற்றான்’ படங்களுக்குப் பிறகு இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். தனது வழக்கமான கூட்டணியான சுபாவுடன் இப்படத்தில் வேலை செய்யவில்லை கே.வி.ஆனந்த். அதற்குப் பதிலாக பட்டுக்கோட்டை பிரபாகர் கதை, திரைக்கதை,…

‘சூர்யா 37’ படத்தின் அப்டேட்ஸ்!

சூர்யா தற்போது தனது 36வது படமான 'என்ஜிகே' படத்தில் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி அப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார். லைகா…

மீண்டும் கைகோர்க்கும் சூர்யா கே.வி.ஆனந்த்!

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக கே வி ஆனந்த் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சூர்யா தற்போது என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்து…

சூர்யாவை கிண்டலடித்த தொகுப்பாளினிகள் விளாசிய விஷால்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதற்கு அடுத்த படமாக ‘அயன்’, ‘மாற்றான்’ படங்களை கொடுத்த கே.வி.ஆனந்த்…

கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக அமிதாப் பச்சன்

‘அயன்’, ‘மாற்றான்’ என இரண்டு படங்களை சூர்யாவை வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த். இதில் ‘அயன்’ மெகா ஹிட்டானது. ‘மாற்றான்’ தோல்வியடைந்தது. இந்நிலையில் மீண்டும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. ‘தானா சேர்ந்த கூட்டம்’…

சூர்யா படத்தில் சுபாவை கழட்டிவிட்ட கே.வி.ஆனந்த்

‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’, ‘கவண்’ என கே.வி.ஆனந்த் இயக்கிய எல்லாப் படங்களிலும் திரைக்கதையில் பங்கு செலுத்துவதோடு வசனமும் எழுதுவார்கள் எழுத்தாள இரட்டையர்களான சுபா எனும் சுரேஷ் பாலா. இந்நிலையில் கே.வி.ஆனந்த் மீண்டும்…

மூன்றாவது முறையாக இணையும் ‘அயன்’, ‘மாற்றான்’ கூட்டணி

தேசிய விருது ஒளிப்பதிவாளராக இருந்து ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த கே.வி.ஆனந்த் இரண்டாவது படமாக சூர்யாவை வைத்து ‘அயன்’ எடுத்தார். படம் மெகா ஹிட்டானதோடு மட்டுமில்லாமல் சூர்யாவின் திரையுலக வாழ்வில் மைல்கல் படமாக…

‘அயன்’ இரண்டாம் பாகத்தில் சூர்யாவிற்கு பதில் விக்ரம்

கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய் படங்களை தயாரித்த விஜயா ப்ரொடக்ஷன்ஸ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளது. ‘கவண்’ படத்தின் வெற்றியின் மூலம் தான் விட்ட இடத்தை மீண்டும் பிடித்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இப்படத்தை இயக்குகிறார்.…

ஹாட்ரிக் அடிப்பாரா விஜய் சேதுபதி…? – ‘புரியாத புதிர்’

வருஷத்துக்கு ஐந்து அல்லது ஆறு படங்கள். அவை அனைத்தும் வெற்றிப் படங்கள். இதுதான் விஜய் சேதுபதியின் ஃபார்முலா. இந்த வருடமும் இதேதான் நடக்கப்போகிறது விஜய் சேதுபதிக்கு. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்த ‘கவண்’ விஜய் சேதுபதியின் முந்தைய வசூல்…

‘கவண்’ ஹிட்டுக்குப் பிறகு விக்ரமை இயக்கும் கே.வி.ஆனந்த்

‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’ என்று ஹாட்ரிக் வெற்றிகளை குவித்த இயக்குனர் கே.வி.ஆனந்த் அடுத்து இயக்கிய ‘மாற்றான்’, ‘அனேகன்’ இரண்டு படங்களும் மண்ணைக் கவ்வின. இதனால் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் நிராகரிப்புகள் அவருக்கு நிகழ்ந்தன. எப்படியாவது…