Browsing Tag

#கீர்த்தி சுரேஷ்

‘’கவிதை எழுதத் தெரிந்தால் பிழைத்துக் கொள்ளலாம்’’ – லிங்குசாமி தன்னம்பிக்கை

இயக்குனர் லிங்குசாமி சிறந்த திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் மட்டுமில்லை. சிறந்த கவிஞர் என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வப்போது தனது கவிஞன் முகத்தை வெளிப்படுத்துவார். ஏற்கனவே ‘லிங்கூ’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்ட லிங்குசாமி தனது ‘லிங்கூ –…

‘தானா சேர்ந்த கூட்டம்’ – விமர்சனம்

கடைசியாக சூர்யா நடித்த ‘அஞ்சான்’. ‘மாசு என்கிற மாசிலாமணி’, ‘24’, ‘சிங்கம் 3’ படங்கள் ரசிகர்களை ஏமாற்றிவிட, இந்த முறை ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’.…

‘’அயன் சூர்யாவை இதில் பார்க்கலாம்’’ – ஞானவேல் ராஜா உற்சாகம்

சூர்யா, கார்த்தியின் உறவினரும் பிரபல தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா தயாரித்து விக்னேஷ் சிவன் இயக்கி, சூர்யா நடித்திருக்கும் படம்தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படம் ஹிந்தியில் அக்ஷய் குமார், காஜல் அகர்வால், அனுபம் கேர், மனோஜ் பாஜ்பாய்…

ரொம்ப ஸ்டைலா, படு ரிச்சா, செம ஸ்மார்ட்டா அசத்தல் லுக்கில் விஜய்

‘தீனா’, ‘ரமணா’, ‘கஜினி’, ‘ஸ்டாலின்’, ஹிந்தி ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’ என ஆறு படங்களை இயக்கிவிட்டுத்தான் விஜய்யுடன் கை கோர்த்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் முறையாக இணைந்த இந்தக் கூட்டணியில் வெளிவந்த ‘துப்பாக்கி’ வரலாறு காணாத வெற்றியையும்…

மலேசியாவில் ‘சண்டக் கோழி 2’ டீசர் ரிலீஸ்

2௦௦5 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால் மற்றும் பலர் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம்தான் ‘சண்டைக் கோழி’. ‘செல்லமே’ படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமான விஷாலின் இரண்டாவது…

‘’பெருமாள் பிச்சை மகன் ராவணப் பிச்சை பாபி சிம்மா’’ – சாமி 2 சீக்ரெட்

2௦௦3ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடித்து மிகப் பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்த படம்தான் ‘சாமி’. இந்தப் படத்தில் மிரட்டல் வில்லனாக தமிழில் அறிமுகமானார் தெலுங்கு வில்லனான கோட்டா சீனிவாச ராவ். அவர் ஏற்றிருந்த ‘பெருமாள் பிச்சை’…

ஒரே நேரத்தில் அஜித், விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

தமிழில் முதல் படம் ரிலீசாவதற்கு முன்பே பல படங்களில் கமிட் செய்யப்பட்டு பயங்கர பிசியான ஹீரோயினாக வலம் வந்தவர்தான் கீர்த்தி சுரேஷ். ஆனால் ‘ரஜினி முருகன்’ தவிர அவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி அடையவில்லை. இருந்தாலும் விஜய்யுடன் ‘பைரவா’…

விக்ரமின் அம்மாவாக த்ரிஷா – ‘சாமி 2’ புதிய தகவல்கள்

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘சாமி’ பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் இயக்குனர் ஹரியை ‘ஞானி’ என்று பாராட்டினார். ஹரியின் இயக்கத்தில் நடிக்கவும் சம்மதித்தார். அப்படிப்பட்ட…

விக்ரம் சூர்யா நேரடி மோதல் – காரணம் இதுதான்

ஒரு பக்கம் ‘சேது’, ‘காசி’, ‘பிதாமகன்’, ‘அந்நியன்’, ‘தெய்வத் திருமகள்’ என பரிட்சார்த்த முயற்சிகள் ஒரு பக்கம் ‘தில்’, ‘தூள்’, ‘ஜெமினி’, ‘சாமி’ என பக்கா கமர்ஷியல் படம் ஒரு பக்கம் என தன் சினிமா கேரியரை பலப்படுத்திக் கொண்டவர்தான் ‘சீயான்’…

‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கல் ரிலீஸ் சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் ‘நானும் ரௌடிதான்’ வெற்றிப் பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ஹிந்தியில் மிகப் பெரிய ஹிட்டான ‘ஸ்பெஷல் 26’ என்றப் படத்தின் ரீமேக்கான இதில் கீர்த்தி…