Browsing Tag

காலா

காலா இயக்குனரின் அடுத்த படைப்பு!

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மிகவும் அதிக எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது ‘காலா’. படம் வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் ஒரு…

ரஜினி ஒருவரால் மட்டுமே இது சாத்தியம்; ஏங்கும் திரையரங்கு உரிமையாளர்கள்!

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கேளிக்கை வரி விதிப்பிற்கு பிறகு திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ளது. பாகுபலி 2 படத்திற்கு பிறகு திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் சென்று படம் பார்க்க மக்கள் யாரும் வருவதில்லை. பெரிய படம் வர வேண்டும்…

‘காலா’ திரைப்படத்தில் ரஜினியின் அறிமுகக் காட்சி; ஒரு ரசிகனின் கற்பனையில் !!!

மும்பையின் தாராவி கழகு பார்வையில் காட்டப்படுகிறது !!! MADRAS திரைப்படம் போல பா.ரஞ்சித்தின் பிண்ணனி குரலோடு படம் தொடங்குகிறது. இதுதான் தாராவி !!! மும்பைல 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வசிக்கிற இடம். இங்க சுதந்தரம் வாங்குனதுல…

கமலின் ‘விஸ்வரூபம் 2’, ரஜினியின் ‘காலா’ நேருக்கு நேர் மோதல்

ஷங்கரின் 2.௦ கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் அதிகமாவதால் அதன் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனால் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தை கோடை விருந்தாக ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் கமல்ஹாசன் இயக்கி, நடித்து மெகா…

‘காலா’ ரிலீஸ் தேதியை அறிவித்தார் தனுஷ்

‘கபாலி’ படத்திற்குப் பிறகு மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம்தான் ‘காலா’. இதற்கு முன்பே ரஜினிகாந்த் ஷங்கரின் 2.௦ படத்தில் நடித்து முடித்து விட்டார். அந்தப் படம்தான் சம்மர் ட்ரீட்டாக வெளிவரவிருந்தது. ஆனால் படத்தின்…

தடுமாற்றத்தில் கிராபிக்ஸ் தாமதமாகும் 2.௦ தாவி வரும் ‘காலா’

‘எந்திரன்’ படத்தின் மெகா ஹிட்டுக்குப் பிறகு ஷங்கரும், ரஜினிகாந்தும் கை கோர்த்த அதன் இரண்டாம் பாகமான 2.௦ படத்தின் ஷூட்டிங் வேலைகள் எப்போதோ முடிந்துவிட்டன. 4௦௦ கோடி செலவில் உருவானதால் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்டலாக வர வேண்டும் என்று…

பிறந்தநாளில் ரசிகர்களை வருத்தப்பட வைத்த ரஜினி

‘சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ரஜினிகாந்திற்கு நேற்று 68 வது பிறந்தநாள். தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் தனது வீட்டிலோ, ராகவேந்திரா திருமண மண்டபத்திலோ ரசிகர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நேற்று காலை…

‘’காலா படத்தில் என் கேரக்டருக்கு வேலையே இல்லை’’ – அஞ்சலி பாட்டில்

‘கபாலி’ படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம்தான் ‘காலா’. நானா படேகர், ஹ்யூமா குரோஷி, சமுத்திர கனி உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அஞ்சலி பாட்டீல் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்று…

கோடை விருந்தாக குதூகலப்படுத்த வருகிறான் ‘காலா’

பா.ரஞ்சித்  ரஜினிகாந்த் கூட்டணியின் முதல் படமான ‘கபாலி’ படம் கடுமையான விமர்சனங்களையும், பலவேறு விதமான கலவையான ரிசல்டையும் சந்தித்தது. தற்போது மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் நானா…

வெற்றிமாறன் இயக்கத்தில் ரஜினிகாந்த் விரைவில் ஷூட்டிங்

‘பொல்லாதவன்’ படத்தில் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் அந்தப் படத்தை வெற்றிப் படமாக்கியது மட்டுமில்லாமல் தனுசை நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு கூட்டிச் சென்றார். ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தனுஷிற்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தார். ‘விசாரணை’…