Browsing Tag

#கார்த்தி

நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டம் , நேர்மையான அதிகாரியாக இருப்பது அதைவிட கஷ்டம் –…

நேற்று , ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இணைந்து அமைத்துள்ள அறக்கட்டளையின் துவக்க விழா நடந்தது. இதில் நடிகர்கள் சிவகுமார் , கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி .... , தீரன் அதிகாரம்…

கார்த்தி படத்தில் தலைகாட்டும் சூர்யா

தொடர் தோல்விகளுக்குப் பின் கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்ற படம்தான் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்தப் பட வெற்றியின் மகிழ்ச்சியில் பாண்டிராஜ் இயக்கி வரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் உற்சாகமாக நடித்து…

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு மார்க்கெட்டில் மவுசு

தமிழில் ‘என்னமோ, ஏதோ’, ‘புத்தகம்’, ‘தடையறத் தாக்க’ படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் அந்தப் படங்களின் தோல்விகளால் ராசியில்லாத நடிகை என முத்திரைக் குத்தப்பட்டார். அதனால் சில வருடங்கள் தெலுங்கு சினிமாவில் கோலோச்சினார். ஆனால் தற்போது தமிழில்…

தனுஷ், சூர்யாவிற்குப் பிறகு கார்த்திக்கு வில்லனான கார்த்திக்

‘நவரச நாயகன்’ கார்த்திக்கை இண்டஸ்ட்ரியில் அந்தக் கால சிம்பு என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் நல்ல நடிகராகவும், வெற்றிப் படங்களின் நாயகனாகவும் ஜொலித்துக் கொண்டிருந்த கார்த்திக் ஷூட்டிங்கிற்கு வராமல் டார்ச்சர் செய்து கொண்டிருந்த…

பிரம்மாண்ட செலவில் ரெடியாக இருக்கிறது கார்த்தியின் அடுத்த படம்!

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வருகிறது ‘கடைக்குட்டி சிங்கம்’. இதை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை ரஜத் ரவிசங்கர் என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப், ‘எங்கேயும் எப்போதும்’…

முதல் முறையாக கார்த்தி படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ்

வினோத் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மெகா ஹிட்டானதோடு கார்த்தியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல் படமாக அமைந்தது. தற்போது கார்த்தி பாண்டிராஜ் இயக்கத்தில் சாயிஷா சைகல், சத்யராஜ் ஆகியோருடன் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற படத்தில் நடித்து…

‘’மக்களிடம் பணம் வசூலிப்பது அஜீத்திற்குப் பிடிக்கவில்லை…?’’ – எஸ்.வி.சேகர் ஓபன் டாக்

நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழா சிறப்பாக நடைபெற்றது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் விஜய், அஜித் இருவரும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் கலைவிழாவில் உரிய மரியாதை…

‘’விஜயகாந்த், சிவகுமாரிடம் கற்றுக் கொள்ளுங்கள்’’ – விஷால், கார்த்திக்கு எஸ்.வி.சேகர் அறிவுரை

கடந்த சில நாட்களாக மலேசியாவில் நட்சத்திர கலைவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. நடிகர் சங்க செயலாளர் விஷாலும், பொருளாளர் கார்த்தியும் போட்டிப் போட்டுக் கொண்டு விழாவை சிறப்பாக நடத்த முனைப்போடு உழைத்தனர். விழாவில் கமல்ஹாசன் கூட இந்த இருவரின்…

சூர்யா செல்வராகவன் படம் பொங்கல் முதல் ஷூட்டிங்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் செல்வராகவன். தற்போது இவர் இயக்கி முடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘மன்னவன் வந்தானடி’ படங்கள் ரிலீசிற்கு ரெடியாக உள்ளன. இநிலையில் சூர்யா இயக்கும் படத்தை இயக்குகிறார்…

‘’பயணத்தை விட உயிர்தான் முக்கியம்’’ – கார்த்தி உருக்கமான வேண்டுகோள்

கார்த்தியின் ரசிகர் மன்ற நிர்வாகியான ஜீவன் குமார், தனது நண்பர்களான தினேஷ், நாகராஜ், கார்த்தி ஆகியோருடன் காரில் சென்னையிலிருந்து திருவண்ணா மலை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தார். இரும்புலிப் புலியூர் மேம்பாலத்தில் கார் டிரைவரின்…