Browsing Tag

#கமல்ஹாசன்

‘’தமிழ் நாடா குப்பைத் தொட்டியா…?’’ – கொந்தளித்த சதீஷ்

இப்போது தமிழ் நாட்டில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைதான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம். உலக நாயகன் கமல் நேரில் சென்று அம்மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில் காமெடி நடிகர் ஸ்டெர்லைட் பற்றி தனது கோபத்தை…

கமல், விக்ரம் படத்தின் ஹீரோயின் அக்ஷரா ஹாசன்

கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் ஒரு புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளார். அந்தப் படத்தில் ஹீரோ கமல் இல்லை விக்ரம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்தப் படத்தை கமலின் உதவியாளரும், ‘தூங்காவனம்’ படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம்.…

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசியல்வாதிகளை கிழித்தெடுத்த கமல்

முழுநேர அரசியல்வாதியாகிவிட்ட கமல்ஹாசன் தொடர்ந்து கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் இன்று கலந்துகொண்டார். அப்போது அவர் மக்களிடம் பேசியதாவது, நான் இங்கு தனி…

‘இந்தியன் 2’ – கமலுடன் இணையும் ஷாருக்கான்

கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்ற படம்தான் ‘ஹே ராம்’. இந்தப் படத்தில் கமலின் இஸ்லாமிய நண்பராக ஷாருக்கான் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஷாருக்கான் நடித்துள்ள ஒரே தமிழ் படம் ‘ஹே ராம்’…

கமலின் ‘பாபநாசம்’ படத்தை ரசித்த கிறிஸ்டோபர் நோலன்

இன்று ‘வசூல் நாயகன்’ என்று சொல்லிக் கொள்ளும் ஹீரோக்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த கமல்ஹாசன் ஒரு கட்டத்தில் மசாலாவை தவிர்த்து விட்டு நல்ல படங்களை மட்டுமே தர முடிவு செய்தார். இதனால் அவரது புகழ் ஹாலிவுட் வரையிலும் பரவியது. ஏற்கனவே குவாண்டின்…

மீண்டும் ரிலீஸாகும் கமலின் ‘காக்கி சட்டை’

தற்போது பழைய வெற்றிப் படங்களை எல்லாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடுவது வழக்கமாகிவிட்டது. ஏற்கனவே சிவாஜி கணேசன் நடித்த ‘கர்ணன்’, எம்.ஜி.ஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ரஜினியின் ‘பாட்ஷா’, கமல்ஹாசனின் ‘வெற்றி விழா’ என பல படங்கள் டிஜிட்டலில்…

‘’காலாவுடன் மோதலா…?’’ – கமல் திடீர் முடிவு

ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி விரைவில் வெளிவரவிருக்கும் படம்தாம் ‘காலா’. இந்தப் படத்தை ஏப்ரல் 27 ஆம் தேதி வெளிக்கொண்டு வர தலையால் தண்ணிக் குடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. காரணம் தயாரிப்பாளர்கள் சங்க ஸ்ட்ரைக். இந்நிலையில் ஏற்கனவே…

சுஜாதாவின் இடத்தை நிரப்ப ஷங்கர் அதிரடி

ஷங்கரின் படங்களின் பிரம்மாண்டமான வெற்றிக்கு எழுத்தாளர் சுஜாதாவின் திரைக்கதை பங்களிப்பும், வசனமும் மிக முக்கிய காரணம். ஆனால் அவர் இல்லாத அருமையை ஷங்கர் ரொம்பவே உணர்ந்துள்ளார். அதாவது ‘இந்தியன் 2’ படத்திற்கு வசனகர்த்தாவாக எழுத்தாளர் ஜெயமோகனை…

கமலின் ஃபார்முலாவை பின்பற்றும் சிவகார்த்திகேயன்

‘ஆளவந்தான்’, ‘அன்பே சிவம்’, ‘விருமாண்டி’ என ஒரு பக்கம் சீரியஸ் படங்கள், ‘தெனாலி’, ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘பஞ்ச தந்திரம்’ என ஒரு பக்கம் காமெடி படங்கள் என்பதுதான் கமலின் சக்சஸ் ஃபார்முலா. சமீப காலமாக சிவகார்த்திகேயனும் இதனை பின்பற்ற…

‘இந்தியன் 2’ படத்திற்கு வசனம் எழுதும் கபிலன் வைரமுத்து

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் படமான ‘இந்தியன் 2’ ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்திற்கு வசனகர்த்தாவாக கபிலன் வைரமுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஜெயமோகன் வசனகர்த்தாவாக…